Meena Recently Sold Her House : கோலிவுட் திரையுலகில், ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர், மீனா. இவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய தனது வீட்டை ஒரு பெரிய தொகைக்கு விற்றிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இசையாமைப்பாளர் தேவா நடிகை ஒருவர் பற்றி கூறியுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது. அந்த நடிகை யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Latest Photos Theri Baby Nainika With Her Meena : குழந்தை நட்சத்திரமாக இருந்தவர், பேபி நைனிகா. தெறி படம் மூலம் அறிமுகமான இவர், மீனாவின் மகள். இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
First Choice For Heroine In Muthu Movie : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் மீனாவின் கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?
What Is The Fight Between Nayanthara And Meena : பிரபல நடிகைகளுக்கான நயன்தாராவுக்கும் மீனாவுக்கும் ஏதோ பிரச்சனை போய் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கு பார்ப்போம்.
Mookuthi Amman 2 Pooja Ceremony : நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் பூஜை விழா இன்று நடைப்பெற்றதை தொடர்ந்து, இதில் நடிக்க இருப்பவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் பாடலுக்கு நடிகை மீனா நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது
25 Years Of Padayappa : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம், தற்போது 25 ஆண்டுகளை கடந்துள்ளது. இதையடுத்து, இப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நட்புக்காக படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக மீனா நடிக்க இருந்த நிலையில் சிம்ரன் எப்படி நடித்தார்?
பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் 'நீ போதும்' என்ற இசை ஆல்பத்தை நடிகர்கள் ஷாம், பரத் ஆகியோருடன் நடிகை மீனா இணைந்து வெளியிட்டார் .
'நீ போதும்' இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் நடிகை மீனா பேசியதை இங்கு காணலாம். இதில், நடிகர்கள் ஷாம், பரத் ஆகியோரும் பங்கேற்று ஆல்பத்தை மீனாவுடன் இணைந்து வெளியிட்டனர்.
'நீ போதும்' இசை ஆல்பத்தை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் மீனா, ஷாம், பரத் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில் நடிகர் ஷாம் பேசியதை இதில் காணலாம்.
திருமணத்திற்கு முன்பு நடிகர் ஹிருத்திக் ரோஷன் போல் மாப்பிள்ளை வேண்டும் என தனது தாயிடம் கேட்டதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்
அழகை அள்ளித் தெளிக்கும் நடிகை மீனாவின் புதிய அவதாரம்...
நடிகை மீனா தனது மகள் நைனிகா குறித்து பகிர்ந்த வீடியோ வைரலாகியுள்ளது
மீனாவின் பெற்றோர்கள் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், அவர் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் சில செய்திகள் வெளியாகி உள்ளது.
2வது திருமணம் செய்து கொள்வது குறித்து நடிகை மீனா விளக்கம் அளித்துள்ளார்.
தனது கணவர் மரணத்திற்கான காரணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார் நடிகை மீனா.
நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் மீது பொறாமையாக இருப்பதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
நடிகை மீனா வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்க்கை என்றால் ரோலர் கோஸ்டர் மாதிரி என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
கணவர் உயிரிழந்ததை அடுத்து நடிகை மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.
தனது கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாமென்று மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.