குறட்டை என்பது தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும், இந்த குறட்டை என்பது குறட்டை விடுபவரை தொந்தரவு செய்யாது, ஆனால் இதன் காரணமாக மற்றவர்களின் தூக்கம் பறி போய்விடும்.
நீங்கள் அதிகமாக குறட்டை விடுகிறீர்கள் என்றால், நீங்கள் தூங்கும் நிலையை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குறட்டை பிரச்சனையை தவிர்க்கலாம்.
அதிக எடை காரணமாக குறட்டை பிரச்சனை ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எடையைக் குறைப்பது பலனைத் தரும்.
குறட்டை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், தூங்கும் முன் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
அதிக குறட்டை பிரச்சனை இருந்தால் இரவில் தூங்கும் போது கூடுதலாக ஒரு தலையணையை உபயோகிக்க வேண்டும். இப்படி செய்தால் குறட்டை பிரச்சனை வராது.
புதினா குறட்டை பிரச்சனையை நீக்க உதவும். அத்தகைய சூழ்நிலையில், தூங்கும் முன் உங்கள் மூக்கில் சில துளிகள் புதினா எண்ணெயை விடவும்.