Flipkart SALE: ரூ.1000-திற்கும் குறைவாக ஸ்மார்ட் டிவிக்கள் வாங்க அருமையான வாய்ப்பு!

Flipkart Big Billion Days Sale: ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart செப்டம்பர் 23, 2022 முதல் Flipkart Big Billion Days Sale என்னும் விற்பனை சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் என அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களிலிருந்து ஆடைகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் வரை அனைத்தும்  மலிவாக விற்கப்படுகின்றன. இந்த சலுகை விற்பனையின் மூலம் பாதி விலைக்கும் குறைவான விலையில் சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளை வாங்கலாம்.

1 /5

Realme HD Ready LED Smart Android TV: 32 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவி  விலை ரூ.17,999 ஆனால், சலௌகை விலையில், ரூ.9,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையை முழுமையாகப் பயன்படுத்தினால், நீங்கள் ரூ. 9,000-க்கு மேல் சேமிக்கலாம், இதன் மூலம் டிவியை ரூ.999க்கு  வாங்க முடியும்.

2 /5

Thomson 9A Series HD Ready Smart Android TV: ரூ.14,499 விலையில் உள்ள இந்த ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட் விற்பனையில் 37% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.8,999க்கு விற்கப்படுகிறது. உங்கள் பழைய டிவிக்கு பதிலாக 32 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த டிவியை வாங்கினால், 8 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். இதன் மூலம் இந்த டிவியை ரூ.999க்கு வாங்கலாம்.

3 /5

iFFALCON HD Ready LED Smart Android TV: 32 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவி ரூ.26,990க்கு பதிலாக 66% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.8,999க்கு விற்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையின் உதவியுடன், டிவியில் ரூ.8 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் டிவியை ரூ.999 விலையில் வாங்கலாம். மோட்டோரோலா ரெவ்யூ 2 எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: இந்த ஸ்மார்ட் டிவி விலை பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ.20 ஆயிரத்தில் ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாங்கும் போது ஆக்சிஸ் வங்கி அட்டைய பயன்படுத்தினால் மேலும் ரூ.8000 வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ரூ.999க்கு  டிவியை வாங்கலாம்.  

4 /5

Motorola Reveau 2 HD Ready LED Smart Android TV: ரூ.20 ஆயிரம் விலையுள்ள இந்த ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சலுகை விற்பனையில் ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்கும் போது ஆக்சிஸ் வங்கி அல்லது ஐசிஐசிஐ வங்கி கார்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் ரூ.1,100 சேமிப்பதுடன், பழைய டிவிக்கு பதிலாக அதை வாங்கினால் ரூ.9 ஆயிரம் தள்ளுபடியும் பெறலாம். இதன் மூலம் இந்த டிவியின் விலை ரூ.899 ஆக குறைந்து விடும்.

5 /5

Kodak 7XPRO Series HD Ready LED Smart Android TV: 32-இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவி ரூ.8,999க்கு விற்கப்படுகிறது.  அதன் அசல் விலை ரூ.18,499. Flipkart இல் எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தினால், ரூ.8,000 வரை சேமிக்கலாம். இதன் மூலம் ரூ.999க்கு டிவியை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.