ஒல்லியாக டிரை பண்றீங்களா? கண்டிப்பா இதை மட்டும் செய்யாதீங்க! குண்டாயிடுவீங்க

Food For Weight Loss: உடல் எடையை குறைக்க மக்கள் பல வழிகளை முயற்சித்தாலும், சிலர் இந்த உணவுகளை தவிர்க்காமல் இருப்பதால் ஒல்லியாவதற்கு பதிலாக உடல் எடை அதிகரிக்கும்.

உடல் எடையை குறைக்கும் போது இந்த பொருட்களை சாப்பிட வேண்டாம், எடை குறைவதற்கு பதிலாக வேகமாக அதிகரிக்கும்

1 /7

உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியில் பல விஷயங்கள் முக்கியமானவை

2 /7

பருமனைக் குறைப்பதில் மிகவும் முக்கியமானது உணவுக் கட்டுப்பாடு

3 /7

உணவுக் கட்டுப்பாடு என்பதில் பல விஷயங்களை கவனிக்க வேண்டும் என்றாலும், தவிர்க்க வேண்டிய முக்கியமான உணவுகள் இவை.

4 /7

அரிசி சாதத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.அதிலும் பட்டை தீட்டிய அரிசியை உண்ணவே கூடாது

5 /7

அரிசி உணவை சாப்பிடுவதாக இருந்தால், பட்டை தீட்டாத அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை  சாப்பிடலாம்

6 /7

உணவில் கொழுப்புக் குறைவான காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்

7 /7

மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்