Kiss Movie Fame Mukund Weigth Loss: கவினின் கிஸ் படத்தில் நடித்த முகுந்த் ராஜேஷ் 32 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். எனவே, இவரின் எப்படி உடல் எடையை குறைத்தார், இவரின் ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து தெரிந்து கொள்வோம்.
Weight Loss Tips Without Exercise: உடற்பயிற்சி செய்யாமல் எப்படி உடல் எடையை குறைக்க முடியும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். இதுகுறித்து நிபுணர்களும் சில கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
Farina Azad Weight Loss Tips: சீரியல் நடிகையாக வளம் வந்த ஃபரினா ஆசாத் உடலை மிகவும் பிட்டாக வைத்திருக்கிறார். மேலும், உடல் எடையை தீவிரமாக குறைத்திருக்கிறார். இவரின் பிட்னஸ் சீக்ரெட் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Weight Loss Tips Of Bigg Boss Sunita: குக் வித் கோமாளி, பிக்பாஸ் பிரபலம் சுனிதா 45 நாட்களில் 13 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இப்பர் எப்படி குறைத்தார், இவரின் பிட்னஸ் சீக்ரெட் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, டயட்டில் அரிசியை, குறிப்பாக வெள்ளை அரிசியை குறைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
Weight Loss Tips: உடல் எடை கூடுவதற்கும் டயட்டிற்கும் நேரடி பங்கு உள்ள நிலையில், உணவு பழக்கத்தில் மாற்றங்கள் மேற்கொள்வதால், ஒரு மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்.
Weight Loss Diet Lose 5 Kgs In 1 Month : உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருக்கும். அதற்காக 1 மாதத்திற்கு பின்பற்ற வேண்டிய டயட் குறித்து இங்கு பார்ப்போம்.
Best Seeds For Weight Loss: நட்ஸ் மற்றும் விதைகள் ஊட்டச்சத்தின் களஞ்சியங்கள். இவற்றில் புரதச்சத்து, நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்நிலையில் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி, கொழுப்பை எரிக்க உதவும் சில சிறந்த விதைகளை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
உடல் எடை குறைய மிகவும் தேவையான ஊட்டச்சத்துக்களில் நார்ச்சத்தும் ஒன்று.. ஏனெனில் இது வளர்ச்சியை மாற்றத்தை அதிக, அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைக்கிறது.
Weight Loss Diet: உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், டயட் தேர்வு சிறப்பாக இருக்க வேண்டும். உடல் பயிற்சியினால் மட்டும் எடையை குறைக்க இயலாது. அதிலும் உணவில், நார்ச்சத்தும் புரதச்சத்தும் அதிகம் இருக்க வேண்டும்.
உடலில் சேர்ந்துள்ள கொழுப்பையும், தோற்றத்தை கெடுக்கும் தொப்பையையும் கரைக்க, டயட் தேர்வு சிறப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில், உடல் எடையை குறைக்க உதவும் குறைந்த கலோரி கொண்ட சில சிறந்த காய்கறிகளை அறிந்து கொள்ளலாம்.
Weight Loss Diet: உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சியுடன் டயட் தேர்வு சிறப்பாக இருக்க வேண்டும். இல்லை என்றால் எடை இழப்பு சாத்தியம் இல்லை. அந்த வகையில், உடல் பருமனை குறைக்க உதவும் சூப்பர்புட்களை அறிந்து கொள்ளலாம்.
Millets Benefits in Tamil: உடல் ஆரோக்கியம் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்க, அரிசி கோதுமைக்கு பதிலாக க்ளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உணவில் சேர்க்க வேண்டும். தினமும் இல்லை என்றாலும் வாரத்தில் மூன்று முறையாவது சிறு தானிய உணவுகளை சேர்ப்பது வியக்கத்தக்க வகையில் பலன் தரும்.
எடை இழப்பு பயணம் மிகவும் கடினமானது. இதில் பல வகையான தடைகளையும் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். மிகவும் பொதுவான சவால்களில் ஒன்று, டயட் அல்லது உடற்பயிற்சியைத் தொடங்கும் போது உடனடி முடிவுகளை எதிர்பார்ப்பது.
Weight Loss Tips: வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் காரணமாக, தற்போது இளம் வயதிலேயே தொப்பையுடன் இருக்கும் பல பேரை காண முடிகிறது. உடல் பருமன் நோய் இல்லை என்றாலும், பல நோய்களுக்கு காரணமாகி விடுவதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது.
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், அரிசி கோதுமைக்கு பதிலாக, குளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் எடையை விரைவாகக் குறைக்கலாம்.
Weight Loss Tips: தற்போதைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.