இந்த திட்டங்களுக்கு வட்டியை உயர்த்திய அரசு! உடனே முதலீடு பண்ணிடுங்க!

ஜனவரி-மார்ச் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 20 பிபிஎஸ் மற்றும் 110 பிபிஎஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

1 /5

ஒரு வருட கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 5.5% லிருந்து 6.6% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இரண்டு வருட கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 5.7% லிருந்து 6.8% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  

2 /5

மூன்று வருட கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 5.8% லிருந்து 6.9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  ஐந்து வருட கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 6.7% லிருந்து 7.0% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  

3 /5

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.6% லிருந்து 8.0% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  மாத்திரை வருமான சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.7% லிருந்து 7.1% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  

4 /5

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.8% லிருந்து 7.0% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  

5 /5

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.0% லிருந்து 7.2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.