Public Provident Fund: நீண்ட காலமாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம், இம்மாத இறுதிக்குள் மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகின்றன.
FD Interst Rate For Senior Citizen: எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் சிறப்பு FD திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Green Deposit: ஜூன் 1ஆம் தேதி முதல், நிதி நிறுவனங்கள் பசுமை டெபாசிட்களை (Green Deposit) வழங்குவதுடன், அதனை ஏற்றுக்கொள்வதையும் தொடங்கியுள்ளது. பசுமை டெபாசிட்கள் குறித்து இதில் காணலாம்.
Post Office Franchise: தபால் நிலைய திட்டங்களில் மட்டுமின்றி, தபால் நிலைய உரிமையை வாங்கியும் பல பேர் வருமானம் ஈட்டுகின்றனர். அதன் உரிமையை எடுப்பதில் அதிக பணம் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.
LIC New Pension Plus Scheme: எல்ஐசியின் இந்த புதிய பென்ஷன் பிளஸ் பாலிசியை ஒற்றை பிரீமியம் செலுத்தியோ அல்லது வழக்கமான பிரீமியம் செலுத்தும் முறையின் மூலமாகவோ வாங்கலாம்.
Post Office Time Deposit Scheme: தபால் அலுவலக நேர வைப்புத்தொகை திட்டத்தில் நீங்கள் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்தால், வட்டி மட்டும் அதில் இருந்து ரூ. 2.5 லட்சத்தை பெறலாம்.
SBI ATM Franchise: எஸ்பிஐ ஏடிஎம் உரிமத்தை பெற ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த முழு தகவலை இங்கு காணலாம்.
Post Office Small Savings Scheme: தபால் அலுவலகத்தின் சிறுசேமிப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு விதி மாற்றத்தை தபால் துறை அண்மையில் வெளியிட்டுள்ளது.
FD Interest: நிலையான வைப்புத்தொகை திட்டத்திற்கு தற்போது வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், மற்றொரு பொதுத்துறை வங்கியும் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
Govt Investment Schemes: அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்ற திட்டங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கிறது.
பெண்கள் குழந்தைகள் பிறந்தவுடன் சேமிப்பை தொடங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும் நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (SSY) எது சிறப்பான திட்டம் என்பதை இதில் காணலாம்.
CM Stalin Singapore Japan Visit: முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதலமைச்சரின் திட்டம் குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
Banks Latest RD Rates: தொடர் வைப்புத்தொகை திட்டங்களுக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வெவ்வேறு வங்கிகள் அந்த திட்டத்தின் கால அளவிற்கு ஏற்ப அளிக்கும் வட்டி விகிதங்களை இதில் தெரிந்துகொள்வோம்.
EPF vs PPF: ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறும்போது, அவர் தனது இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம். ஆனால், கணக்கு முதிர்ச்சியடையும் வரை பிபிஎஃப் டெபாசிட்களை திரும்பப் பெற முடியாது.
LIC Jeevan Saral policy: எல்ஐசி பீமா ரத்னா, ஜீவன் ஆசாத், ஜீவன் சரல் மற்றும் பல திட்டங்களை வழங்குகிறது, இவை தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.
LIC Policy Updates: 'தன் வர்ஷா யோஜனா' என்ற எல்ஐசி பாலிசியின் மூலம் சிறுவயதில் இருந்தே சேமிக்க தொடங்கினால், நீண்ட நாள் பலனை தரும். அதுகுறித்து முழு தகவல்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.