க்ரீன் டீ (Green tea (Camellia sinensis) ) கேமல்லியா சினென்சிஸ் எனப்படும் தேயிலை செடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பல நூற்றாண்டுகளாக இந்தியாவிலிருந்து ஆயுர்வேதத்திலும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் காய்ச்சல் முதல் இதய நோய் வரை அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அல்சைமர் நோய் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியல் நோய்களைத் தடுக்கும் மூலிகைத் தேநீர் என்று ஆய்வுகள் சொல்கின்றன
காபிக்கு மாற்றாக கிரீன் டீ ஊக்குவிக்கப்படுகிறது
ரத்த புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது
ஆயுர்வேதத்தின் படி, கிரீன் டீயை தொடர்ந்து உட்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் எதிராக பாதுகாப்பை வழங்குகிறது
உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது க்ரீன் டீ