ஆரோக்கியத்திற்கு அற்புத நலன்களை வழங்கும் பல வகையான டீ வகைகளை பற்றி பலரும் அறிந்திருக்க கூடும். ஆனால் ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகயும் இருக்கும் செம்பருத்தி டீ பற்றி தெரியுமா...
காலையில் முதலில் அருந்தும் பானம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். பாலில் கலந்து தயாரிக்கப்படும் டீ மற்றும் காபி நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், அதற்கு பதிலாக சில மூலிகை டீ வகைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடித்தால்தான் பலருக்கும் அன்றைய பொழுது நன்றாக இருக்கும். ஆனால் இவற்றை தினசரி குடிப்பதால் உடலுக்கு கேடு ஏற்படுகிறது.
பலவகையான தேநீர் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கலாம். கிரீன் டீ, பிளாக் டீ, லெமன் டீ, இஞ்சி டீ என்ன பல வகையான தேநீரை நீங்கள் அருந்திருக்க கூடும். பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும் செம்பருத்தி டீ பற்றி தெரியுமா...
சிலருக்கு இரவில் தூக்கம் வராது, அதனால் காலையில் புத்துணர்ச்சியாக உணரமாட்டார்கள். இதற்குப் பின்னால் ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது. எனவே இந்த பிரச்சனையை போக்க இந்த டீயை அருந்த வேண்டும்.
Health Tips: இலவங்கப்பட்டை தேநீர் தயாரிப்பதற்கான செய்முறையை இன்று நாம் காண உள்ளோம். இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
Herbal Tea: இந்த மூலிகை டீயின் நன்மைகளை பற்றி தெரிந்துகொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உடல் எடை குறைப்பு முதல் செரிமானம் வரை இதனால் பல நன்மைகள் கிடைக்கும்.
Herbal Tea Benefits: நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த மூலிகை டீயை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்
க்ரீன் டீ (Green tea (Camellia sinensis) ) கேமல்லியா சினென்சிஸ் எனப்படும் தேயிலை செடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பல நூற்றாண்டுகளாக இந்தியாவிலிருந்து ஆயுர்வேதத்திலும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் காய்ச்சல் முதல் இதய நோய் வரை அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.