அடுத்த 4 மாதங்களுக்கு வெற்றி படிகளை முத்தமிடப் போகும் 5 ராசிக்காரர்கள்

ஜோதிடத்தை பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற நிகழ்வுகளின் போது தன்னுடைய ராசிக்கான பலனை மிகவும் கவனிக்கின்றனர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தரும் கிரகம் வியாழன். எனவே அதன் மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அற்புதமாக இருக்கும்.

சமீபத்தில் மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2 ஆம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3 ஆம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆனது. அதன்படி சில ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அற்புதமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு வியாழன் ராசி மாற்றம் தொழிலில் அபரிமிதமான முன்னேற்றத்தைத் தரும்.

1 /5

ஒவ்வொரு செயலிலும் சாதகமான முடிவுகள் இருக்கும். பணம் கிடைக்கும் ஒருவர் வேலையில் இருந்தாலும் சரி, வியாபாரத்தில் இருந்தாலும் சரி கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும். செல்வமும் செழிப்பும் பெருகும்.

2 /5

பெரும் பண ஆதாயம் உண்டாகும். பொருளாதார நிலை வலுவடையும். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வும் மரியாதையும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

3 /5

பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். திடீரென்று பணம் வரவு உண்டாகும்.புதிய வீடு-கார் வாங்குவீர்கள்.

4 /5

துலாம் ராசிக்காரர்களின் தொழிலுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பின் பலனை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது. எதிர்காலத்தில் பலன்களைத் தரும். தொழில் பலப்படும். விரும்பிய வேலையை செய்வீர்கள்.

5 /5

பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம். வியாபாரிகள் ஆதாயம் அடைவார்கள். பணம் வரவு உண்டாகும். பாராட்டும் மரியாதையும் கிடைக்கும்.

You May Like

Sponsored by Taboola