கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழகம்: புகைப்படங்களில்...

கனமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளப்பெருக்கு போன்ற சூழலை எதிர்கொண்டுள்ளன.

ALSO READ | கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில்

1 /6

சென்னையில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாகியுள்ளது 

2 /6

அதிக நீர் தேங்கிய பகுதிகள் மற்றும் பல மாவட்டங்களில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

3 /6

இந்தியாவில் இந்த ஆண்டு நீண்ட பருவமழை தமிழ்நாட்டின் தெருக்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன  

4 /6

மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

5 /6

சென்னை உட்பட தமிழகத்தின் பிற கடலோர மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்கிறது

6 /6

கனமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு  

You May Like

Sponsored by Taboola