சனி அதன் சொந்த ராசியான கும்பத்திற்கு மீண்டும் செல்கிறது. இதனால் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட ராஜயோகம் வரவிருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்த நான்கு ராசிக்காரர்கள் திருமணம் குடும்பம் வேலை பணவரவு மற்றும் கல்வி உள்ளிட்ட அனைத்திலும் சிறப்பான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை அமையப்போகிறது.
ஜோதிடத்தின் கூற்றுப்படி நிழல் கிரகமாக ராகு கருதப்படுவதாக நம்பப்படுகின்றன. ராகு அதன் துணைக்கேற்ப பல்வேறு பயன்களை அளிப்பதாகக் கூறுகின்றனர். அந்தவகையில் ராகு சுபக் கிரகம் அல்லது ஏதேனும் ராசியிலிருந்தால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
Maha Ashtami Lucky Zodiacs : இந்த ஆண்டு மகா அஷ்டமி அன்று உருவாகும் 'மகாயோகம்' 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றும், எதிர்பாராத பணவரவைக் கொடுக்கும்...
ஆதித்ய மங்கல யோக பலன்கள்: பிப்ரவரி முதல் வாரத்தில் சூரியனும் செவ்வாயும் மகர ராசியில் இணையம் நிலையில் ஆதித்ய மங்கல யோகம் உருவாகி வருகிறது. இந்த யோகத்தினால் குறிப்பிட்ட ஐந்து ராசிகளுக்கு ஜாக்பாட் கிடைக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Budh Gochar 2023: பணம், வியாபாரம், பேச்சு, தகவல் தொடர்பு போன்றவற்றிற்கு காரணமான புதன் தனது ராசியை மாற்றிக்கொண்டிருக்கிறார். புதன் பெயர்ச்சியாகி தனுசு ராசிக்குள் நுழையும். இதனால் 3 ராசிக்காரர்களுக்கு பெரும் வெற்றியைத் தரும்.
Gaj Laxmi Yog 2023: கஜ லக்ஷ்மி யோகம் விரைவில் உருவாக இருப்பதால், குருவின் பார்வை கிடைத்து சில ராசிக்காரர்களுக்கு பணக்கார யோகமும், அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகிறது.
February Money Horoscope 2023: பிப்ரவரி மாதத்திற்கான ராசி பலன்: வரும் பிப்ரவரி மாதம் சில ராசிக்காரர்களுக்கு பல பலன்களையும் பண வரவையும், நன்மைகளைகளையும் அள்ளித தரப்போகிறது.
Zodiac Signs of Bravest Girls: ஜோதிடத்தில், அனைத்து 12 ராசிகளின் இயல்பு, நடத்தை, ஆளுமை, பண்புகள் என அனைத்தைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஒருவரது எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவரது ஆளுமை மற்றும் அவரது அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிலர் தங்களது வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் எந்த வித அச்சமும் இன்றி துணிவுடன் எதிர்கொள்கிறார்கள். சிலரோ சவால்களில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். பெண்கள் பெரும்லாலும் துணிச்சலானவர்கள். உடல் ரீதியாக அவர்கள் ஆண்களை விட பலவீனமானவர்களாக கூறப்பட்டாலும், மன ரீதியாக பெண்கள் எப்போதும் அதிக துணிச்சலுடன் இருப்பார்கள்.
ஜோதிடமும் ராசிகளும்: வாழ்க்கை முழுவதும் செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும், அதிக செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இல்லாத மனிதர்கள் இருக்க மாட்டார்கள். எனினும், செல்வமும், புகழும் அதைப் போற்றுபவர்களிடம் தான் தங்கும் என்பது ஐதீகம். சிலர் கை போன போக்கில் பணத்தை யோசிக்காமல் செலவு செய்கிறார்கள். பணத்தை தண்ணீர் போல செலவிடும் இப்படிப்பட்ட 5 ராசிகள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
செல்வத்தின் அதிதேவதையான லட்சுமி தேவியின் அருள் பெறுவது நல்லது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதனால்தான் லட்சுமி தேவியின் அருளைப் பெற மக்கள் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். பூஜை, மந்திரம் மற்றும் பரிகாரங்கள் செய்கிறார். எனினும், சில ராசிக்காரர்கள் மீது அன்னை லட்சுமியின் அருள் இயற்கையாகவே இருக்கும். எனவே அப்படிப்பட்ட அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் என்று காணலாம். இந்த ராசிக்காரர்கள் லக்ஷ்மி அன்னைக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்றே கூறலாம்.
Personality by Zodiac Sign: சிலர் கை போன போக்கில் பணத்தை யோசிக்காமல் செலவு செய்கிறார்கள். பணத்தை தண்ணீர் போல செலவிடும் இப்படிப்பட்ட 5 ராசிகள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
Astrology for Women: ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட 3 ராசிகளில் பிறந்த பெண்கள் மிகவும் துணிச்சலானவர்களாக, அனைத்து பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர்கொள்பவர்களாக கருதப்படுகிறார்கள்.
Astrology: ஜோதிட சாஸ்திரத்தின் படி 5 ராசிக்காரர்கள் நட்பைப் பேணுவதில் வல்லவர்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் மிகவும் நல்ல நண்பர்களாக இருப்பதோடு, நட்புக்காக எதை வெண்டுமானாலும் செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மனிதர்களில் பல விதம் உள்ளது. சிலர் மிக இள வயதிலேயே பெரிய வெற்றியை அடைகிறார்கள். சிலரால் கடின உழைப்பு மற்றும் போராட்டத்திற்குப் பிறகும் சாதகமான வெற்றியைப் பெற முடிவதில்லை. ஜோதிடத்தில் இதற்கு காரணம் கிரகங்களின் இயக்கம் என்று கூறப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே செல்வச் செழிப்புடன் இருப்பார்கள். அத்தகையவர்கள் மிக இள வயதிலேயே பெரும் செல்வத்தையும் புகழையும் சம்பாதிக்கிறார்கள். பிறக்கும்போதே அதிர்ஷ்டத்தை அள்ளி எடுத்துக்கொண்டு வரும் அந்த 4 ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.