Happy birthday to இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா @34 in pics

வெற்றிகரமான டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான சானியா மிர்சாவின் பிறந்த நாள் இன்று... சானியா மிர்சாவின் அசத்தும் புகைப்படத் தொகுப்பு....

இந்தியாவின் உச்ச டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் பிறந்தநாள் இன்று. 34வது பிறந்தநாள் காணும் சானியா மிர்சாவுக்கு Wish you happy many more returns of the day... வாழ்த்துக்கள் சானியா மிர்சா. இன்று போல் என்றும் மகிழ்வுடன் திறமையை வெளிப்படுத்தி இந்தியாவின் பெருமையை உயர்த்த மனமார்ந்த வாழ்த்துக்கள்...

1 /6

கணவர் ஷோயிப் மாலிக் (Shoaib Malik) உடன் சானியா மிர்சா

2 /6

சானியா மிர்சாவின் சாதனைகள் டென்னிஸ் வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்ட்டுள்ளன.

3 /6

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு ஜாம்பவான்களில் ஒருவரான சானியா மிர்சா, வெற்றிகரமான டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர் ஆவார்

4 /6

ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் சானியா மிர்சா

5 /6

நுணுக்கமான ஃபோர்ஹேண்ட்ஸ் மற்றும் வாலிங் திறன்களுக்காக அறியப்படுபவர்.

6 /6