இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினாலும், அவரது சாதனைகள் என்றும் அவர் பெயரை சர்வதேச அரங்கில் உரக்கச் சொல்லும். டென்னிஸ் நட்சத்திரத்தின் மாபெரும் 5 சாதனைகள்...
Last Tennis Serve Of Sania Mirza At Dubai: இந்திய டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சா இன்று (2023 பிப்ரவரி 20, திங்கள்கிழமை) துபாயில் தொடங்கும் WTA நிகழ்வில் தனது தொழில் வாழ்க்கையின் இறுதிப் போட்டியில் விளையாடுகிறார்
RCB + Sania Mirza = WPL 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சாவை வரவிருக்கும் சீசனுக்கான 'டீம் மென்டராக' நியமித்துள்ளது. கிரிக்கெட்டருடன் விவாகரத்து ஆனால் கிரிக்கெட்டின் மேல் காதல்!
Shoaib Malik Tweet: சோயப் மாலிக் - சானியா மிர்சா ஜோடி பரஸ்பரம் விவாகரத்து செய்ததாக கூறப்பட்ட நிலையில், சானியா தன்னைப் பற்றி எதுவும் குறிப்பிடாத போதிலும், சோயப் மாலிக் தனது மனைவிக்காக ஒரு ட்வீட் செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வியை தழுவினர். இதன் மூலம் தன்னுடைய கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கண்ணீருடன் விடை பெற்றிருக்கிறார் சானியா.
சானியா மிர்சா, சோயிப் மாலிக் விவாகரத்து குறித்து வதந்திகள் பரவிவரும் நிலையில், அவர்களுக்கு இடையேயான பிரச்சனைக்கு மாடல் அழகி ஒருவர்தான் காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீடியோவில், சானியா தனது பெயரில் "A" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று ரசிகர்களிடம் கூறியுள்ளார். அதன் அர்த்தத்தை நடன அசைவு மூலம் மூலம் மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா குறித்து பேசிய சானியா மிர்சா, இந்த சூழ்நிலை எளிதாக இல்லாவிட்டாலும் அனைவரும் தொற்று நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டென்னிஸில் இருந்து 2 வருட மகப்பேறு இடைவெளிக்குப் பிறகு அதிர்ச்சியூட்டும் மறுபிரவேசத்தில், சனியா மிர்சா சனிக்கிழமை தனது கூட்டாளர் நதியா கிச்செனோக்குடன் WTA ஹோபார்ட் சர்வதேச இரட்டையர் பட்டத்தை வென்றார்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி அனம் மிர்சா-விற்கும், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் மொகமது அசாருதின் மகன் ஆசத்திற்கும் ஹைதராபாத்தில் திருமணம் முடிந்தது!
2020-ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கும் ஹோபார்ட் சர்வதேச போட்டியின் மூலம் மீண்டும் டென்னிஸுக்குத் திரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.