பூசணி விதையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

பல விதமான தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ள பூசணிக்காயின் விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் உதவுகிறது.

1 /4

பூசணிக்காய் விதைகள் வலியிலிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள பூசணி விதை வீக்கம், தோல் சிவப்பை சரிசெய்கிறது.

2 /4

பூசணி விதையில் ஆன்டி வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளது. வைட்டமின்-இ-ன் சிறந்த மூலமாக இருக்கும் பூசணி விதை நோய்கிருமிகளுக்கு எதிராக போராடுகிறது.

3 /4

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பூசணி விதை முக்கிய பங்கு வகிக்கிறது. பூசணி விதையிலுள்ள மெக்னீசியம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.  

4 /4

பூசணி விதையை மிதமான அளவில் கர்ப்பிணிகள் சாப்பிடுவது முடி & சருமத்திற்கு நல்லது. பூசணி விதையிலுள்ள நார்சத்து எடை இழப்புக்கு உதவுகிறது.