Pumpkin Benefits: பூசணிக்காயில் பல வித நன்மைகள் நிறைந்துள்ளன. இதன் பிரகாசமான ஆரஞ்சு நிறமானது இதில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை அதிகமாக உள்ளதை குறிக்கின்றது.
பூசணிக்காய் சாறு: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் பூசணி சாற்றை சேர்க்கலாம்.
பரங்கிக்காய் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். கொரோனா காலத்தில், நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த விரும்பினால், அதற்கு ஏற்ற காய் பரங்கிக்காய் ஆகும்.