மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

Jun 26, 2018, 04:09 PM IST
1/7

மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

ஜூன் 23, 2018 அன்று மும்பை பெய்த கனமழை (புகைப்படம்த: IANS)

2/7

மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

ஜூன் 24, 2018 அன்று மும்பை கனமழைக் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் நடந்து செல்கின்றனர். (புகைப்படம்த: ஐஏஎன்எஸ்) 

3/7

மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

ஜூன் 24, 2018 அன்று மும்பையில் பெய்த கனமழையால் தேங்கி நின்ற நீரில் விளையாடும் சிறுவர்கள் (புகைப்படம்: பிடிஐ)

4/7

மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

ஜூன் 25, 2018 அன்று மும்பையில் அதிக மழை பெய்ததால் ஏற்ப்பட்ட நீர்த்தேக்கங்களில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் (புகைப்படம்: பிடிஐ) 

5/7

மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

ஜூன் 25, 2018 அன்று மும்பை பெய்த கனமழை (புகைப்படம்த: IANS)

6/7

மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

ஜூன் 25, 2018 திங்கள்கிழமை அன்று பெய்த கனமழையால் தேங்கி நின்ற நீர்த்தேக்கங்களில் செல்லும் புறநகர் ரயில்கள் (புகைப்படம்: பிடிஐ)

7/7

மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

மும்பை கனமழையின் கோரதாண்டவம்: புகைப்படங்கள் தொகுப்பு

ஜூன் 25, 2018 திங்கள்கிழமை அன்று பெய்த கனமழையால் காரணமாக கட்டுமானத் தளத்தில் ஒரு சுவர் இடிந்து விழுந்ததில் வாகனம் சிக்கிக்கொண்டது. இந்த காட்சி வடலா ஈஸ்ட் பகுதியில் உள்ள ஆண்டோப் ஹில் ஆகும். (புகைப்படம்: PTI)