IND vs AUS, Virat Kohli: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், பல சாதனைகளை எதிர்நோக்கி விராட் கோலி இதில் களம் காண உள்ளார்.
Maharastra Pipeline Burst CCTV Video: சாலையின் கீழ் பதிக்கப்பட்டிருக்கும், ராட்சத தண்ணீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, பெரும் அழுத்தத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் அதிவேகமாக வெளியேறும் வீடியோ வெளியாகியது.
சைபர் கிரைம் மூலம் பலர் மோசடிக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதாக கூறி மோசடி பேர்வழிகள் ஒரு பெண்ணிடம் இருந்து ரூ.64,000 பறித்தனர்.
மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் ஒரு அதிர்ச்சிகரமான வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அங்கு இரண்டரை வயது குழந்தையின் இதயத் துடிப்பு இருமல் சிரப் கொடுக்கப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
Born To Shine: கடந்த ஓராண்டில், நாடு முழுவதும் கலைத்துறையில் தொடர்புடைய 5000க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த விருதுக்கு விண்ணப்பித்துள்ளனர். 5 வீரர்களைக் கொண்ட சிறப்பு நடுவர் குழு வெவ்வேறு சுற்றுகளுக்குப் பிறகு இவர்களில் திறமையான 30 சிறுமிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
ஹைதராபாத் காவல்துறை டெல்லி மற்றும் பல இடங்களில் உள்ள கால் சென்டர்களிலும் சோதனை நடத்தியதில், கும்பல் ஒன்று மொபைல் ஆப் மூலம் முதலீடு செய்வதாக கூறி ஏமாற்றி வந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்தது.
தமிழில் '9 திருடர்கள்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அகன்ஷா மோகன் என்பவர் நேற்று(செப்-30) ஒரு தனியார் ஹோட்டல் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.