இந்தியாவில் இருக்கும் பிராண்டட் செருப்பு வகைகள்
வுட்லேண்ட். தோலில் செய்யப்பட்ட காலணி வகை. விலை சற்று காஸ்டிலியாக இருக்கும்.
புமா. இதுவும் ஸ்போர்ட்ஸ் மற்றும் உடற்பயிற்சியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் பிராண்டாக இருக்கிறது. தரமான காலணி வகை என்ற பெயர் பெற்றிருக்கிறது.
பிரபலமான காலணிகளில் ஒன்று பாரகான். விலை குறைவாக கிடைக்கும் காலணி என்பதால் உழைக்கும் மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் காலணியாக இருக்கிறது.
பாரம்பரியமான மற்றும் பழமையான காலணி பிராண்டுகளில் ஒன்று பாட்டா
அடிடாஸ் பிராண்ட். ஸ்போர்ட்ஸ் காலணிகளுக்கு பெயர் பெற்றது என்றாலும் அனைத்து வகையான காலணிகளும் இந்த பிராண்டில் இருக்கிறது