அதிகமாக உணவு சாப்பிடும் முக்கிய 5 ராசிக்காரர்கள்.. இதில் நீங்களும் இருக்கீங்களா!

சிலர் வாழ்வதற்காகச் சாப்பிடுவார்கள், வேறொரு சிலர் சாப்பிடுவதற்காக வாழ்வார்கள். இதில் குறிப்பிட்ட இந்த ஐந்து ராசிக்காரர்கள் அதிகமாக உணவு சாப்பிடுவார்களாம். அப்படி எந்த ராசிகள் உணவு சாப்பிடுவார்கள் என்று இங்க பாருங்கள்.

அதிகமாக உணவு சாப்பிடும் ராசிக்காரர்கள் அவர்களின் ஆளுமை பண்புகளைப் பாதிக்கலாம் அல்லது முடக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஜோதிடத்தில் ஒவ்வொரு பண்புக்கும் தன்மைக்கும் அர்த்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் அதிகம் உணவு சாப்பிடும் நபர்களுக்கும் அர்த்தமுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

1 /8

துலாம் ராசிக்காரர்கள் உணவைப் பற்றிய அனைத்து விவரமும் தெரிந்திருக்குமாம். இதனால் எந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும் எந்த உணவைக் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்பதில் உன்னிப்பாகக் கவனிப்பார்களாம். இவர்கள் தங்கள் உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிகமாக உணவை உட்கொள்ள நினைப்பவர்களாம்.

2 /8

கும்பம் ராசிக்காரர்கள் பொதுவாக இவர்கள் பசி கேட்ப சாப்பிடுவார்களாம்.  இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணவை வீணடிப்பதில் துளி அளவு பிடிக்காதாம்.  

3 /8

மிதுனம் ராசிக்காரர்கள் அவர்கள் திறமைகள் மற்றும் பணியில் சிறப்பாக விளங்க அவர்களுக்கு உணவு மிகவும் தேவைப்படுகிறதாம். ஏதேனும் திட்டங்கள் அல்லது பணிகள் இல்லை என்றால் உணவு சாப்பிடுவதில் ஆர்வம் காட்டும் நபர்கள் ஆகி விடுவார்களாம்.  

4 /8

விருச்சிக ராசிக்காரர்கள் பசி அடங்கிய பின்னும் அதிகம் சாப்பிட விரும்புவார்களாம். இவர்கள் சாப்பிடும் விஷயத்தில் ஏதாவது கூறினால் கடும் கோபம் அடையும் நபர்கள் ஆகிவிடுவார்களாம்.  

5 /8

விருச்சிகம் ராசிக்காரர்கள் செய்யும் வேலைகள் மற்றும் திறமைகள் அனைத்திலும் சுறுசுறுப்பாக இருப்பார்களாம். அந்த வகையில் உணவு சாப்பிடுவதில் மிகுந்த ஆர்வம் இவர்களுக்கு இருக்குமாம்.  

6 /8

இந்த மீன ராசிக்காரர்கள் உணவு சாப்பிடுவதில் அதிகமாக விருப்பம் வைத்திருப்பார்களாம். அதிலும் குறிப்பாகப் பிப்ரவரி 19 மார்ச் 10 இந்த தேதியில் பிறந்தவர்கள் அதிகம் சாப்பிடும் நபர்களாகக் கூறப்படுகிறது.

7 /8

மீனம் ராசிக்காரர்களுக்குச் சுவையாகச் சமையல் செய்து கொடுத்தால் எவ்வளவு வேணாலும் சாப்பிடுவார்களாம். அது மட்டும் அல்லாமல் எது சிறந்த உணவு என்று வாசனை வைத்துச் சொல்லி விடுவார்களாம்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee News) உறுதிசெய்யவில்லை.