சரித்திரம் என்பது முக்கியமான நிகழ்வுகளின் பெட்டகம். பெட்டகத்தில் முக்கியமான சம்பவங்களே இடம்பெறும். வரலாற்றின் நினைவுப் பொக்கிஷத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் ஐந்து… புகைப்படத் தொகுப்பாக…
வரலாற்றில் ஜூன் 23: சர்வதேச ஒலிம்பிக் குழு நிறுவப்பட்ட நாள் இன்று, அண்டார்டிக் ஒப்பந்தம் உட்பட வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்…
1894: சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐ International Olympic Committee) நிறுவப்பட்டது. (புகைப்படம்: WION)
1961: அண்டார்டிக் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது. (புகைப்படம்: WION)
1985: ஏர் இந்தியா விமானத்தில் நடைபெர்ற பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலில் 329 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்த தினம் ஜூன் 23 (புகைப்படம்: WION)
2013: மிகவும் உயரத்தில் கட்டப்பட்ட கம்பியில் நடந்து வாலெண்டா சாதனை படைத்த நாள் ஜூன் 23 (புகைப்படம்: WION)
2016: பிரெக்சிட்டுக்கு ஆதரவாக இங்கிலாந்து வாக்களித்த நாள் (புகைப்படம்: WION)