ஏர் இந்தியாவுக்குப் பிறகு, இந்த நஷ்டத்தில் இயங்கும் இப்போது டாடா குழுமம் இந்த நஷ்டத்தில் NINLஅரசு நிறுவனத்தை வாங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல் 5 லட்சம் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
Operation Ganga: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோவும் உதவி செய்ய முன் வந்துள்ளன. இந்த நிறுவனங்களின் சிறப்பு விமானங்களும் மீட்பு பணிகளுக்காக இயக்கப்படும்.
மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் இன்னும் சில நாட்களில் டாடா குழுமத்திற்கு ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், இனி வாங்கும் டிக்கெடுகள் ரொக்க பணம் கொடுத்து வாங்க வேண்டும் என நிதியமைச்சகம், அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பயணித்த பயணிகளின் கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட பல்வேறு வாடிக்கையாளர் தரவுகள் கசிந்துள்ளதாக இந்திய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.