uk

இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தத்திற்கு தயாரானது ஜப்பான், சீனாவுக்கு எதிராக வலுக்கும் கூட்டணி!!

இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தத்திற்கு தயாரானது ஜப்பான், சீனாவுக்கு எதிராக வலுக்கும் கூட்டணி!!

மோதி அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான மற்றொரு வெற்றி கிடைத்துள்ளது. சீனாவுக்கு எதிராக, இந்தியாவுடன் ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஜப்பான் தயாராகியுள்ளது.

Jul 4, 2020, 11:49 AM IST
உலகளாவிய COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை 5.3 மில்லியனை தாண்டியது...

உலகளாவிய COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை 5.3 மில்லியனை தாண்டியது...

உலகளாவிய கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 5.3 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 342,000-ஐ தாண்டியுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

May 24, 2020, 09:01 AM IST
செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி... ஆக்ஸ்போர்டு நிபுணர்

செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி... ஆக்ஸ்போர்டு நிபுணர்

தடுப்பூசிகள் புதிதாக வடிவமைக்கப்பட்டு முன்னோடியில்லாத விகிதத்தில் முன்னேறி வருகின்றன. COVID-19 க்கு எதிரான தடுப்பூசியின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கு வரவிருக்கும் சோதனை முக்கியமானதாக இருக்கும், மேலும் இது ஆரம்பகால வரிசைப்படுத்தலுக்கு வழிவகுக்கும்.

Apr 13, 2020, 11:22 PM IST
டாட்டூ மூலம் தனது காதலை சொன்ன காதலன்... பூரிப்பில் OK சொன்ன காதலி!

டாட்டூ மூலம் தனது காதலை சொன்ன காதலன்... பூரிப்பில் OK சொன்ன காதலி!

தனது தலைகால் புரியாத காதலை வித்தியாசமான முறையில் தெவித்த காதலன்; பூரித்து போன காதலி..!

Nov 10, 2019, 05:57 PM IST
Viral Pic: மணப்பெண் அலங்காரத்தில் மணமகன்; மணமகனாக பெண்...

Viral Pic: மணப்பெண் அலங்காரத்தில் மணமகன்; மணமகனாக பெண்...

மணப்பெண் அலங்காரத்தில் மணமகனும், மணமகன் அலங்காரத்தில் மணப்பெண்ணும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரல்..!

Oct 30, 2019, 06:05 PM IST
லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி... வைரலாகும் Video!

லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி... வைரலாகும் Video!

லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கு இடையே 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கெயெழுத்தாகியுள்ளன!

Aug 29, 2019, 06:56 PM IST
இந்திய பெண் ப்ரீதி படேல் இங்கிலாந்தின் உள்துறை செயலாளராக நியமனம்!

இந்திய பெண் ப்ரீதி படேல் இங்கிலாந்தின் உள்துறை செயலாளராக நியமனம்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த ப்ரீதி படேல் இங்கிலாந்தின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்!!

Jul 25, 2019, 10:13 AM IST
பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சேர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு!!

பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சேர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு!!

பிரிட்டன் பிரதமராக கன்சேர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Jul 23, 2019, 05:24 PM IST
பாகிஸ்தானுடன் இயல்பான உறவை பேணுவது பிரச்சனையாக உள்ளது:  EAM ஜெய்சங்கர்

பாகிஸ்தானுடன் இயல்பான உறவை பேணுவது பிரச்சனையாக உள்ளது: EAM ஜெய்சங்கர்

பாகிஸ்தானில் பரவியுள்ள தீவிரவாதம் அந்த நாடு இந்தியாவுடன் சகஜமாக பழகும் நிலைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்!

Jun 27, 2019, 11:05 AM IST
உலகின் சக்திவாய்ந்த நபர் பிரதமர் மோடி: இங்கிலாந்து பத்திரிகை..

உலகின் சக்திவாய்ந்த நபர் பிரதமர் மோடி: இங்கிலாந்து பத்திரிகை..

உலகின் மிக சக்திவாய்ந்த நபர் பிரதமர் நரேந்திர மோடி என்று இங்கிலாந்து பத்திரிகை பெயரிடுகிறது!!

Jun 22, 2019, 07:46 AM IST
தந்தையர் தினத்தை முன்னிட்டு DMK தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

தந்தையர் தினத்தை முன்னிட்டு DMK தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியை நினைவு கூர்ந்து ட்வீட் செய்துள்ளார்! 

Jun 16, 2019, 01:34 PM IST
தந்தையர் தினம்: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!

தந்தையர் தினம்: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!

தனது வம்சத்தை நீடிக்கச் செய்யும் வாரிசை அள்ளி அரவணைத்து, சீராட்டி பாராட்டி வளர்க்கும் ஒவ்வொரு தந்தையும் பிள்ளைகளின் முதல் நண்பனாகின்றார். தந்தையின் வாழ்க்கை அனுபவம் ஒவ்வொரு பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகம்.

Jun 16, 2019, 11:29 AM IST
கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த விஜய் மல்லையா; திருடன் என கூச்சலிட்ட ரசிகர்கள்

கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த விஜய் மல்லையா; திருடன் என கூச்சலிட்ட ரசிகர்கள்

லண்டனில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை போட்டியை காண வந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா!!

Jun 10, 2019, 09:05 AM IST
தனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளயீடு!

தனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் ‘பக்கிரி’ ஜூன் 21-ல் வெளயீடு!

நடிகர் தனுஷ்-ன் முதல் சர்வதேச திரைப்படமான "எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்" வரும் ஜூன் 21-ஆம் ‘பக்கிரி’ என்னும் பெயரில் தமிழ் மொழியில் வெளியாகிறது!

May 22, 2019, 07:34 AM IST
வீடியோ: உலக கோப்பைக்கான பாடலை வெளியிட்ட ஐசிசி

வீடியோ: உலக கோப்பைக்கான பாடலை வெளியிட்ட ஐசிசி

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

May 18, 2019, 12:36 PM IST
இனி இணையத்தில் ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை கட்டாயம்.....

இனி இணையத்தில் ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை கட்டாயம்.....

இணையதளத்தில் ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை கட்டாயம் என புதிய சட்டத்தை இயற்றியுள்ளது UK!!

Apr 24, 2019, 03:29 PM IST
பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் சோகம் வெட்கக்கேடான வடு: தெரசா மே

பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் சோகம் வெட்கக்கேடான வடு: தெரசா மே

ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரசா மே தெரிவித்துள்ளார்!!

Apr 10, 2019, 06:47 PM IST
ஆணுறுப்பில் வைத்து போதை பொருள் கடத்த முயன்ற வாலிபர் கைது!

ஆணுறுப்பில் வைத்து போதை பொருள் கடத்த முயன்ற வாலிபர் கைது!

போதை பொருட்களை கடத்த பலரும் பல வித்தைகளை கையாண்டு வரும் நிலையில் ஐக்கிய நாடுகளை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ஆணுறுப்பில் வைத்து போதை பொருள் கடத்தியுள்ளார்!

Nov 28, 2018, 02:30 PM IST
21 குழந்தைகள் போதும்... லண்டன் தாயின் அதிரடி முடிவு!

21 குழந்தைகள் போதும்... லண்டன் தாயின் அதிரடி முடிவு!

லண்டனில் வசித்து வரும் 42-வயது பெண்மனி ஒருவர், தனது 21-வது பிரசவத்திற்கு பிறகு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு முன்வந்துள்ளார்!

Nov 12, 2018, 06:07 PM IST
INX Media: கார்த்தி சிதம்பரம் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

INX Media: கார்த்தி சிதம்பரம் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

INX மீடியா முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் மற்றும் ப சிதம்பரம் அவர்களின் ரூ.54 கோடி மதிப்பிளான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது!

Oct 11, 2018, 11:34 AM IST