பயணங்களின் போது வாந்தி ஏற்படுகிறதா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

நீண்ட பயணங்களின் போது, ​​பலருக்கும் குமட்டல் பிரச்சனை ஏற்படுகிறது.  இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சில வீட்டு வைத்தியம் மூலம் உங்கள் பயணத்தை எப்படி நல்லபடியாக மாற்றலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /5

பயணத்தின் போது வாந்தி பிரச்சனை இருந்தால் லேசான உணவை உண்ண வேண்டும். அதிகபடியான உணவை உண்பது பிரச்சனைக்கு வழிவகுக்கும்.  

2 /5

கிராம்பு உடலில் உள்ள நோய்களை நீக்குவதற்கு மிகவும் உதவுகிறது. கருப்பு உப்பு சாப்பிடுவதால் குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனையும் நீங்கும்.  

3 /5

வாந்தியை நிறுத்த எலுமிச்சையும் சிறந்த வழியாகும். எலுமிச்சை வாசனையால் வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் நீங்கி நிம்மதியாக இருக்கும்.  

4 /5

புதினா இலைகள் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும், இது வயிற்றில் எரியும் உணர்வு பிரச்சனையையும் நீக்குகிறது. பயணத்தின் போது அதை உங்கள் பையில் வைத்திருக்க வேண்டும்.  

5 /5

பயணம் செய்யும் போது வாந்தி எடுத்தால் உடல் வலுவிழந்து பயணத்தை அனுபவிக்க முடியாமல் போகும். உங்களுக்கும் இதுபோன்ற பிரச்சனை இருந்தால், ஒரு துண்டு இஞ்சியை மென்று சாப்பிடுங்கள்.