Best Places To Vist In June: கோடை வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில், குளிர்ச்சியான மற்றும் பசுமை நிறைந்த இயற்கையை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு இந்தியாவின் சில அழகான மலைபிரதேசங்கள் உள்ளன. குறிப்பாக ஜூன் மாதத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய 5 இடங்களை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
IRCTC June Tour Package 2026 : IRCTC, 'பாரத் கௌரவ்' சுற்றுலா ரயிலின் வாயிலாக, ஏழு ஜோதிர்லிங்கத் தலங்களையும் தென்னிந்தியாவின் இரண்டு வெவ்வேறு வழித்தடங்களையும் உள்ளடக்கிய சுற்றுலாத் தொகுப்புகளை ஜூன் மாதத்திற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தொகுப்புகள் EMI மற்றும் LTC வசதிகளையும் வழங்குகின்றன; இதன் மூலம் பயணிகள் இத்திருத்தலங்களை மிக எளிதாகப் பார்வையிட இயலும்.
இந்திய ரயில் பெட்டிகளில் உள்ள வண்ணக் கோடுகளின் அர்த்தம் என்ன? பயணிகளுக்கான முக்கிய வழிகாட்டி! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 10 வரை பயணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்காகச் சிறப்பு மற்றும் மலிவு விலை சுற்றுலாப் பயணத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் வானிலை மிகவும் இனிமையாக இருக்கும்—சில இடங்களில் லேசான தூறலும், மற்ற இடங்களில் இதமான காற்றும் வீசுவதால் உங்களின் பயண அனுபவம் மேலும் சிறப்பானதாக அமையும்.
Chennai Kanchipuram One Day Tour: IRCTC பல 'ஒரு நாள் டூர் பேக்கேஜ்களை' வழங்குகிறது. அதில் சென்னையிலிருந்து ஒரே நாளில் காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரம் சென்று வரும் பேக்கேஜ் மிகவும் பிரபலமானது.
தமிழக அரசு சென்னை (ஓரகடம்) முதல் ஆன்மிக நகரமான திருவண்ணாமலை வரை சுமார் 140 கி.மீ தூரத்திற்கு புதிய 'கிரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே' (Greenfield Expressway) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
Valentine Week Budget Trips: "இந்த 2026 காதலர் தினத்தில் ₹15,000-க்குள் காதலர்கள் சென்று பார்க்க வேண்டிய 5 சிறந்த இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அவற்றின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
Five South India Hill Stations: பிப்ரவரி மாதத்தில் தென்னிந்தியாவில் தவறவிடக்கூடாத ஐந்து மலைப் பிரதேசங்களை இங்கு விரிவாக காணலாம்.
இனி வரும் காலங்களில் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் தாழ்தள பேருந்துகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Countries Indians Can Travel Without Visa : வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றாலே, அதற்கு விசா எடுக்க வேண்டும் என்பது ஒரு வேலையாக இருக்கும். ஆனால், சில நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
IndiGo Latest News: இண்டிகோ விமான நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது நாளாக 2,050-க்கும் மேற்பட்ட விமான சேவைகளை இயக்கியுள்ளதுடன், மிகக் குறைந்த அளவிலான ரத்துகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Paytm Checkin இன் இடைமுகம் எளிமையானது, நவீனமானது. இது நிகழ்நேர விமானம், ரயில் அல்லது பேருந்து தகவல்களை வழங்குகிறது.
TTDC 3 Days Chennai Madurai Tour: சென்னை - மதுரை மூன்று நாள் சுற்றுப்பயணத்தை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Diwali 2025 Budget Travel Ideas: பட்ஜெட் பயணத்திற்கு, உள்ளூர் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவது செலவுகளைக் குறைக்கும். ஹோம்ஸ்டேக்கள் அல்லது தர்மசாலைகளில் தங்குவது மலிவானதாக இருக்கும். விமானங்கள், இரயில்கள் அல்லது பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்வது பயணச் செலவுகள் அதிகரிப்பதைத் தவிர்க்க உதவும்.
Annual FASTag Toll Pass: சாலை மார்க்கமாக 13 மாநிலங்களுக்கு 25 நாள்களில் பயணித்த சுற்றுலாப் பயணி சுமார் ரூ.14 ஆயிரத்தை சேமித்துள்ளார். அவர் அதை செய்தது எப்படி என்பதை இங்கு காணலாம்.
TTDC Mysore Bangalore Tour Package: சென்னையில் இருந்து கர்நாடகாவின் மைசூர், பெங்களூருவுக்கு மூன்று நாள் சுற்றுலாவை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள், கிடைக்கும் வசதிகள், மொத்தம் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Dolphins In India: இந்தியாவின் இந்த 7 கடற்கரைகளில் நீங்கள் டால்பின்களை கண்டுரசிக்கலாம். அவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Hill Stations: அக்டோபரில் விடுமுறை மகிழ்ச்சியாக கொண்டாட இந்தியாவின் இந்த 7 மலைப் பிரதேசங்களுக்கு பயணம் செய்யலாம். அவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
TTDC Five Day Tour: மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு 5 நாள்களுக்கு சுற்றுலா செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
TTDC East West Tour: சென்னையில் தொடங்கி தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல பகுதிகளுக்கு 8 நாள்களுக்கான சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
Senior Citizens Flight Ticket Concession: மூத்த குடிமக்களுக்கு விமான டிக்கெட்டுகளில் எவ்வளவு தள்ளுபடி அளிக்கப்படுகின்றது? இதற்கான நிபந்தனைகள் என்ன? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Must Visit Trekking Spot: செப்டம்பரில் இதுவரை செல்லாத சுற்றுலா தலங்களுக்குச் சென்று, அங்கு மலையேற்றம் செய்து சிறப்பான அனுபவங்களை அனுபவிக்க வேண்டுமா, இந்த 7 சுற்றுலா தலங்கள் அதனை பூர்த்தி செய்யும்.