விக்ரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் சூட்டிங் நிறைவு

தமிழில் வெளியாகி ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கின் அப்டேட் வெளியாகியுள்ளது.

 

தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியில் உருவாகியுள்ளது

 

1 /4

ஹிர்திக் ரோஷன் மற்றும் சாய்ப் அலிகான் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற படத்தின் சூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.

2 /4

ஹிர்திக் ரோஷன் தன்னுடைய போர்ஷன் சூட்டிங்கை முடித்துள்ளார். இறுதி நாள் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.  

3 /4

அதில் இயக்குநர்கள் புஷ்கர் காயத்திரி மற்றும் ஹிர்திக்ரோஷன் சாய்ப்அலிகான் ஆகியோர் இருக்கின்றனர்.  

4 /4

முக்கியமான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதால், விரைவில் ரிலிஸூக்கான தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.