ஐஸ்கட்டிகளில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே!

குளுகுளுவென்றும், புத்துணர்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கும் ஐஸ்கட்டிகளின் பலவித நன்மைகளை பற்றி நமக்கு முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

1 /4

துணிகள் சுருக்கமாக இருந்தால் அதனை ட்ரையரில் போடும்போது அதனுடன் சிறிது ஐஸ்கட்டிகளை சேர்த்து போட வேண்டும்.  இப்படி செய்தால் உங்கள் துணிகளில் சுருக்கமின்றி இருக்கும்.  

2 /4

உங்கள் உடையிலோ, தலைமுடியிலோ, செருப்பிலோ அல்லது உடம்பிலோ பபுள் கம் போன்ற ஏதேனும் பொருள் ஒட்டிக்கொண்டால் அந்த இடத்தில ஐஸ்கட்டியை வைத்து தேய்த்தால் எளிதில் அவற்றை போக்கிவிடலாம்.  

3 /4

ஏதேனும் காயம் அல்லது ரத்தக்கட்டு ஏற்பட்டால் அந்த இடத்தில ஐஸ்கட்டியை வைத்து தேய்ப்பதால் காயத்தை சரிசெய்யலாம்.  

4 /4

ஏதேனும் அலர்ஜியினாலோ அல்லது அழுததினாலோ உங்கள் கண்கள் வீங்கியிருந்தால் கண்களின் மீது ஐஸ்கட்டிகளை வைக்க கண் வீக்கம் குறையும்.