Tamil Nadu Govt Latest News: : தமிழக அரசு வெளியிட்டுள்ள 15 முக்கியமான அறிவிப்புகள் என்னென்ன? தமிழக அரசு வெளியிட்டுள்ள சாலை சீரமைப்பு நிதி, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் பொங்கல் விற்பனை உள்ளிட்ட 15 முக்கிய அறிவிப்புகளின் பட்டியல்.
Magalir Urimai Thogai Amount Hike: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை ரூ1500 அல்லது ரூ. 2000 ஆக உயர்த்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மை நிலவரம் என்ன? அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட்.
Supreme Cour Of India: கலைஞர் பல்கலைக்கழக மசோதா மற்றும் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழக மசோதாக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.
Pension Scheme In Tamil Nadu: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பின்படி தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் குறித்து முக்கியமான மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Free Electricity For Weavers: தமிழக மக்களுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 1,000 யூனிட்டுகள் ஆக அதிகரிப்பு.
Old Pension Scheme Latest Update: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய ஒரு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. விரைவில் இது தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Bus Travel Free For Women in Tamil Nadu: தமிழக அரசின் 'மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம்' (விடியல் பயணத் திட்டம்) திட்டத்தின் கீழ் புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சேவையை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்.
PwDs Ration Card News: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பொது விநியோக திட்டத்தின் மூலம் வீடு வீடாக அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு தொடங்க உள்ளது.
Ration Card News In Tamil: தமிழக ரேஷன் கடைகளில் புதிய வசதி. ரேஷன் கார்டு வைத்திருக்கும் வயது முதிர்ந்தோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Kalanjiyam App Latest News: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் களஞ்சியம் செயலி குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.
Good News For Pensioners: சமீபத்தில் தமிழக அரசால் ஓய்வூதியர்கள் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த புதிய சிறப்பு சலுகை அறிவிப்பில பல விதிமுறைகள் சேர்க்கப்பட்டு உள்ளது.
Double Jackpot For Tamil Nadu Govt Employees: தீபாவளி போனஸ், அகவலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் அளிக்க தமிழ்நாடு அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Good News For Tamil Nadu Ration Card Holders: மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனத்தகவல்.
Ramadoss : அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை நடைபெறுவதை கண்டுகொள்ளாமல் பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு என மருத்துவர் ராமதாஸ் விளாசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.