புத்தாண்டில் ராகுவின் கோபப்பிடியில் சிக்கப்போகும் ராசிகள்! யாருக்கு எச்சரிக்கை தேவை?

Rahu Planet Predictions For 2023: புதிதாய் பூக்கவிருக்கும் புத்தாண்டில், சனீஸ்வரரைத் தவிர, ராகு-கேது போன்ற மிக முக்கியமான அசுபக் கிரகங்களும் சஞ்சாரத்தை மாற்றப் போகின்றன. ராகு சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும் 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பல மாற்றங்களை உருவாக்கும்.

பாவ கிரகங்களாக கருதப்படும் ராகு மற்றும் கேது கிரகங்கள் எப்பொழுதுமே வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகின்றன. ஜாதகத்தில் ராகு கேது நிலை அசுபமாக இருந்தால், அந்த நபர் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். ஒன்றரை வருடத்தில் ராசியை மாற்றும் இந்த நிழல் கிரகங்கள் 2023 ஆம் ஆண்டிலும் பெயர்ச்சி ஆகின்றன. அக்டோபர் 30, 2023 அன்று நடக்கும். ராகு-கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு  பாதகமாக அமையும் 

1 /5

மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் புத்தியை ராகு குழப்புவார், சதிக்கு பலியாகலாம் குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம், எனவே எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்

2 /5

ரிஷபம்: இந்த காலகட்டத்தில் ராகு உடல் வேதனையைத் தருவார். பண விரயமும், மன உளைச்சலும் ஏற்படும்.    

3 /5

துலாம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்தக் காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.    

4 /5

மகரம்: திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் அதிகரிக்கும். பொறுமையாக இருங்கள், விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். வீட்டின் சூழல் விரும்பத்தகாததாகத் தோன்றலாம். வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம்  

5 /5

மீனம்: இந்தக் காலகட்டம்த்தில் ராகு அபரிதமான பண வரவைக் கொடுப்பார், ஆனால், அன்பான குடும்பம் உங்களை விட்டு விலகிச் செல்லும்.ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.