close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

சமூக ஊடகங்களில் தீயை மூட்டிய இலியானா டி குரூஸின் பிகினி புகைப்படங்கள்

இன்றைய நாட்களின் தலைப்புச் செய்திகளில் பாலிவுட் நடிகை இலியானா டி க்ரூஸ் இடம் பெற்று வருகிறார். 

சிவா முருகேசன் | Oct 9, 2019, 05:47 PM IST

2006 ஆம் ஆண்டு "கேடி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இலியானா டி குரூஸ், அதன் பின்பு தமிழ் படங்களில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த "நண்பன்" திரைப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் அதிகம் நடித்துள்ளார்.இந்த நாட்களில் விடுமுறையில் இருக்கும் அவர் வெளியிட்ட அவரது பிகினி புகைப்படங்கள் இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த நாட்களில் இலியானா சமூக ஊடகங்களில் தீ வைத்துள்ளார் என்று சொல்வதில் தவறல்ல. அவரின் சமீபத்திய புகைப்படங்களைக் காண்க...

1/6

Ileana D'Cruz Bikini Photos

Ileana D'Cruz Bikini Photos

இந்த புகைப்படத்தில், நடிகை இலியானா வெள்ளை பிகினி அணிந்திருப்பதைக் காணலாம். இந்த புகைப்படத்தில் "பிகினி பாராட்டு இடுகை" என்று எழுதி பகிர்ந்துள்ளார்.

2/6

Ileana D'Cruz Bikini Photos

Ileana D'Cruz Bikini Photos

அதே நேரத்தில், இலியானா தனது இன்ஸ்டாஸ்டரியில் சில படங்களையும் பகிர்ந்துள்ளார். இலியானா டி க்ரூஸ் அழகான படங்களைப் பார்த்த ரசிகர்கள் மில்லியன் கணக்கான கருத்துகளும் விருப்பங்களும் தெரிவித்துள்ளனர்.

3/6

Ileana D'Cruz Bikini Photos

Ileana D'Cruz Bikini Photos

இந்த புகைப்படத்தில், நடிகை இலியானா வெள்ளை பிகினி அணிந்திருப்பதைக் காணலாம். இந்த புகைப்படத்தில் "பிகினி பாராட்டு இடுகை" என்று எழுதி பகிர்ந்துள்ளர்.

4/6

Ileana D'Cruz Bikini Photos

Ileana D'Cruz Bikini Photos

அவரது பிகினி புகைப்படங்கள் இப்போது சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. அதாவது இலியானா தனது புகைப்படங்கள் மூலம் சமூக ஊடகங்களில் தீ வைத்துள்ளார் என்று சொல்வதில் தவறல்ல. 

5/6

Ileana D'Cruz Bikini Photos

Ileana D'Cruz Bikini Photos

இன்றைய நாட்களின் தலைப்புச் செய்திகளில் பாலிவுட் நடிகை இலியானா டி க்ரூஸ் இடம் பெற்று வருகிறார். 

6/6

Ileana D'Cruz Bikini Photos

Ileana D'Cruz Bikini Photos

2012 ஆம் ஆண்டு வெளிவந்த "நண்பன்" தமிழ் திரைப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக நடித்துள்ளார். (Instagram@Ileana D' Cruz)