ஜூன் மாத கிரக பெயர்ச்சிகள்... தொட்டது துலங்கும்... நினைத்தது நடக்கும்!

ஜூன் மாத ராசி பலன்: ஜூன் மாதத்தில், சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன. அதோடு சனி வக்கிர பெயர்ச்சியும் நிகழவுள்ளது.

ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளும், அதனால் உருவாகும் கிரக சேர்க்கைகளும், சில யோகங்களும், சில ராசிகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

1 /8

ஜூன் மாத ராசி பலன்:  ஜூன் மாதம் பிறக்க இன்னும் சில நாட்களை இஞ்சியுள்ளன. ஜூன் மாதத்தில், சூரிய பகவான் மட்டுமல்லாது, சுக்கிரன் புதன் உள்ளிட்ட ராசிகள் பெயர்ச்சி ஆகின்றன. அதோடு சனி வக்கிர பெயர்ச்சியும் நிகழவுள்ளது.

2 /8

ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளால், சில கிரகங்கள் இணைகின்றன. சுக்கிரனும் சூரியனும் மிதுன ராசியில் இணை இருப்பதால், கிராதித்ய ரோகம் உருவாகிறது. அதோடு புத ஆதிக்க யோகமும் கஜலட்சுமி ராஜயோகமும் உருவாகிறது. இதனால் பலன் பெறும் சிலர் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

3 /8

ரிஷப ராசியினருக்கு ஜூன் மாதம் வரப் பிரசாதமான காலமாக இருக்கும். முக்கிய பணிகள் அனைத்தையும் நிறைவேற்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். இவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் இருக்கும்.

4 /8

மிதுன ராசியினருக்கு ஜூன் மாதம் ராஜ யோகத்தை தரும் மாதமாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் காணலாம். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கான யோகம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

5 /8

சிம்ம ராசியினருக்கு ஜூன் மாதத்தில் அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும். வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவேறும். பண வரவு சிறப்பாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நிறைவேறும்.

6 /8

துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு ஜூன் மாதம் அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பிற்கான நற்பலன் கிடைக்கும்.

7 /8

மகர ராசிக்காரர்களுக்கு, தொழிலில், வேலையில் முன்னேற்றம் இருக்கும். இலக்குகளை அடைவதில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து வழங்குவார்கள். வீட்டில் சுபகாரியம் நடக்கும்.

8 /8

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.