English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• BOT LES 75/5 (18)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Planet Transits

Planet Transits

ஆகஸ்ட் மாத ராசிபலன்...கிரகண யோகத்தினால்... சிக்கலை சந்திக்கும் 5 ராசிகள்
Monthly Horoscope Jul 25, 2025, 04:02 PM IST
ஆகஸ்ட் மாத ராசிபலன்...கிரகண யோகத்தினால்... சிக்கலை சந்திக்கும் 5 ராசிகள்
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஆகஸ்ட் மாதத்தில், சூரியன் சிம்மத்தில் பெயர்ச்சியாகும். கேது சிம்மத்தில் உள்ள சூழ்நிலையில், கேதுவும் சூரியனும் இணைவதால் கிரகண யோகம் இங்கே உருவாகும்.
சித்தரையில் சீரும் சிறப்பும் பெரும் அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கேற்ற பரிகாரங்களும்
Monthly Horoscope Apr 7, 2025, 08:45 AM IST
சித்தரையில் சீரும் சிறப்பும் பெரும் அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கேற்ற பரிகாரங்களும்
சித்திரை மாத பலன்கள்: தமிழ் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதத்தில், சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். சூரிய பெயர்ச்சியுடன் விசுவாவசு தமிழ் புத்தாண்டு பிறக்கும் நிலையில், சித்திரை மாதத்தில் அனைத்து ராசிகளுக்குமான பலன்களை அறிந்து கொள்ளலாம்.
முக்கிய கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜவாழ்க்கை, நல்ல காலம் ஆரம்பம்
Planet Transits Nov 8, 2024, 01:35 PM IST
முக்கிய கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜவாழ்க்கை, நல்ல காலம் ஆரம்பம்
Lucky Zodiac Signs of November: கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
ராசிப் பெயர்ச்சிக்கு முன்னதாகவே வேலையைக் காட்டத் தொடங்கும் கிரகங்கள்! என்ன கிரகாச்சாரம் இது?
Hinduism Sep 2, 2024, 09:35 AM IST
ராசிப் பெயர்ச்சிக்கு முன்னதாகவே வேலையைக் காட்டத் தொடங்கும் கிரகங்கள்! என்ன கிரகாச்சாரம் இது?
Navagrahams Transits Reality : ஜோதிடக் கலையின் அடிப்படையான கோள்களான நவக்கிரகங்கள், தங்கள் இயக்கத்தின்போது ராசி, நட்சத்திரம் என பல்வேறு மாறுதல்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் ராசிபலன்கள் கணிக்கப்படுகின்றன 
ஜூன் மாத கிரக பெயர்ச்சிகள்...  தொட்டது துலங்கும்... நினைத்தது நடக்கும்!
Lucky Zodiacs May 23, 2024, 09:13 PM IST
ஜூன் மாத கிரக பெயர்ச்சிகள்... தொட்டது துலங்கும்... நினைத்தது நடக்கும்!
ஜூன் மாத ராசி பலன்: ஜூன் மாதத்தில், சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன. அதோடு சனி வக்கிர பெயர்ச்சியும் நிகழவுள்ளது.
பணத்திற்கும் சந்தோஷத்திற்கும் குறைவே இருக்காது.. பட்டையை கிளப்ப போகும் சில ராசிகள்
Astro Prediction Feb 26, 2024, 06:23 AM IST
பணத்திற்கும் சந்தோஷத்திற்கும் குறைவே இருக்காது.. பட்டையை கிளப்ப போகும் சில ராசிகள்
Lucky zodiacs of 2024 March: மார்ச் மாத கிரக பெயற்ச்சிகளால் சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள். ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள அத்தகைய அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரியில் 5 கிரகங்களில் பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம், பண வரவு
Astrology Jan 23, 2024, 03:26 PM IST
பிப்ரவரியில் 5 கிரகங்களில் பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம், பண வரவு
February 2024 Lucky Zodiac Signs: பிப்ரவரி மாதத்தில் புதன், செவ்வாய், சனி, சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றவுள்ளன. இதனால் பல ராசிகளில் பல வித மாற்றங்கள் ஏற்படும்.
செப்டம்பர் இரண்டாம் வாரம் எப்படி இருக்கும்... மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள்!
Weekly Horoscope Sep 10, 2023, 02:39 PM IST
செப்டம்பர் இரண்டாம் வாரம் எப்படி இருக்கும்... மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள்!
Weekly Horoscope (September 11- 17) 2023: செப்டம்பர் மாதம் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலான வார பலன்களில் மேஷம் முதல் மீனம் வரை வரும் வாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் கணித்த 12 ராசிகளுக்கான வாராந்திர பலன்களை தெரிந்து கொள்வோம்.
செப்டம்பரில் பெரிய கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு பம்பர் லாபம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
Monthly Horoscope Aug 26, 2023, 07:55 PM IST
செப்டம்பரில் பெரிய கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு பம்பர் லாபம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
Monthly Horoscope, September 2023: இந்த மாத கிரக நிலை மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றமும், செல்வச் செழிப்பும் கிடைக்கும்?
மாத ராசிபலன்: ஆகஸ்ட் மாதம் இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், பண வரவு அதிகரிக்கும்!!
Monthly Horoscope Jul 29, 2023, 08:38 AM IST
மாத ராசிபலன்: ஆகஸ்ட் மாதம் இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், பண வரவு அதிகரிக்கும்!!
Lucky Zodiac Signs of August 2023: ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்களும் ஜோதிட நிகழ்வுகளும் ஏற்படவுள்ளன. 
ஜூலை மாத கிரக பெயர்ச்சிகள்... சிலருக்கு சூப்பர்... சிலருக்கு சுமார்...!
Planet Transits Jul 3, 2023, 01:36 PM IST
ஜூலை மாத கிரக பெயர்ச்சிகள்... சிலருக்கு சூப்பர்... சிலருக்கு சுமார்...!
Planet Transits in 2023 July: ஜூலை மாதத்தில், 4 முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. சனி இந்த மாதம் முழுவதும் வக்ர நிலையில் நீடிக்கும் என்பதோடு,  சுக்கிரம், புதன், செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் பெயர்ச்சி ஆகின்றன.
சூரிய தேவனின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு ஆனி மாதம் அட்டகாசமாய் இருக்கும்!
Sun Transit Jun 19, 2023, 04:03 PM IST
சூரிய தேவனின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு ஆனி மாதம் அட்டகாசமாய் இருக்கும்!
மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி: ஜூன் 15ஆம் தேதி சூரியன் மிதுன ராசியில் சஞ்சரித்துள்ளார். கிரகங்களின் ராஜாவான சூரியன் தொழில், வேலை மற்றும் கவுரவத்தின் காரணியாக கருதப்படுகிறது. 
சனியுடன் பல கிரகங்களின் மாற்றம்: ஜூன் மாதம் இந்த ராசிக்காரர்களை பாடாய் படுத்தும், ஜாக்கிரதை!!
Grah Gochar May 30, 2023, 01:58 PM IST
சனியுடன் பல கிரகங்களின் மாற்றம்: ஜூன் மாதம் இந்த ராசிக்காரர்களை பாடாய் படுத்தும், ஜாக்கிரதை!!
June 2023 Grah Gochar: ஜூன் மாத கிரகப் பெயர்ச்சி மற்றும் மாதாந்திர ஜாதகத்திலிருந்து, இந்த மாதம் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 
மே மாத கிரக பெயர்ச்சிகளால் சவால்களை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!
Planet Transits May 6, 2023, 11:47 PM IST
மே மாத கிரக பெயர்ச்சிகளால் சவால்களை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!
கிரகப் பெயர்ச்சி மே 2023:  சுக்கிரன் மிதுன ராசியில் சஞ்சரித்துள்ளார்.  சுக்கிரனுடன் சூரியன், செவ்வாய் தங்கள் ராசியை மாற்றப் போகிறார்கள். அதேசமயம் இந்த மாதத்தில் புதன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் பலன் அனைத்து ராசிகளிலும் சாதகமான மற்றும் எதிர்மறை பலன்கள் காணப்படும். இந்த கிரக மாற்றத்தால் மே மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 2 வருடங்கள் கருணை காட்டுவார் சனிபகவான்
Saturn Transit 2023 Apr 3, 2023, 07:24 PM IST
இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 2 வருடங்கள் கருணை காட்டுவார் சனிபகவான்
Shani Gochar 2023 to 2025: சனி தற்போது அதன் அசல் திரிகோண ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடைந்தார் மற்றும் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் தான் இருப்பார். இதன் போது சனி 3 ராசிக்காரர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வதோடு அவர்களின் அதிர்ஷ்டத்தையும் பிரகாசிக்க வைப்பார்.
30 ஆண்டுக்குப் பிறகு கும்பத்தில் சனி பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதியை மாறும்
Saturn Transit 2023 Apr 3, 2023, 08:34 AM IST
30 ஆண்டுக்குப் பிறகு கும்பத்தில் சனி பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதியை மாறும்
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ஆண்டின் தொடக்கத்தில் சனிபகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடைந்தார். மேலும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசியில் பெயர்ச்சி செய்துள்ளார். அதன்படி 2025ம் ஆண்டு வரை சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அனுபவிப்பார்கள். அந்த ராசிகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
கும்பத்தில் சனி, 2025 வரை இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
Saturn Transit 2023 Apr 2, 2023, 12:05 PM IST
கும்பத்தில் சனி, 2025 வரை இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடைந்தார். இதன் மூலம் மகரம், தனுசு, மிதுனம் ஆகிய ராசிக்காரர்கள் 2025-ஆம் ஆண்டு வரை செல்வ வளமும் முன்னேற்றமும் அடைவார்கள்.
சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 6 ராசிகளுக்கு வெற்றி, செல்வம் பெருகும்
Saturn Transit 2023 Mar 23, 2023, 08:38 AM IST
சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 6 ராசிகளுக்கு வெற்றி, செல்வம் பெருகும்
Shani Nakshatra Gochar: சனியின் இந்த முக்கியமான பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ராகுவின் நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சியானார்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்
Saturn Transit 2023 Mar 16, 2023, 07:23 AM IST
ராகுவின் நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சியானார்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்
வேத கணிதத்தின்படி, நேற்று அதாவது மார்ச் 15, 2023 அன்று காலை 11:40 மணிக்கு சனி பகவான் சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சியானார். ராகுவிற்கு சொந்தமான நட்சத்திரம் இதுவாகும். எனவே வேதக் கண்ணோட்டத்தில் இது மிகவும் மங்களகரமானது என்று கருதப்படுகிறது. மேலும் சனி தற்போது இந்த நட்சத்திரத்தில் அக்டோபர் 17, 2023 அன்று மதியம் 01:37 வரை இருக்கப் போகிறார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
30 ஆண்டுக்குப் பிறகு சனி சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்
Saturn Transit 2023 Mar 15, 2023, 07:38 AM IST
30 ஆண்டுக்குப் பிறகு சனி சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்
Saturn Transits in Sadayam Nakshatra: கர்மவினையை தரும் சனி தற்போது 30 வருடங்களுக்கு பிறகு கும்ப ராசியில் பெயர்ச்சியாகியுள்ளார். இன்று அதாவது மார்ச் 15ஆம் தேதி புதன்கிழமை சனி சதயம் நட்சத்திர பெயர்ச்சி செய்ய உள்ளார். அதன் பிறகு அக்டோபர் 17ம் தேதி வரை சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில் இருப்பார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • கம்பீர் - கோலி, ரோகித்தை நீக்க நினைத்தது சரிதான்.. இல்லைனா இந்தியா ஜெயிச்சிருக்காது!
    Gautam Gambhir

    கம்பீர் - கோலி, ரோகித்தை நீக்க நினைத்தது சரிதான்.. இல்லைனா இந்தியா ஜெயிச்சிருக்காது!

  • மாஸாக மாறுது மதுரை ஏர்போர்ட்... மத்திய அரசு கிரீன் சிக்னல் - இது ரொம்ப முக்கியம்
    Madurai
    மாஸாக மாறுது மதுரை ஏர்போர்ட்... மத்திய அரசு கிரீன் சிக்னல் - இது ரொம்ப முக்கியம்
  • ஜனநாயகன் படத்திற்கு கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த சென்சார் போர்டு! திக்குமுக்காடிய படக்குழு..
    Jana Nayagan
    ஜனநாயகன் படத்திற்கு கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த சென்சார் போர்டு! திக்குமுக்காடிய படக்குழு..
  • திருப்பதி பக்தர்களே அலர்ட்: ஜூன் மாதம் செல்பவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க
    Tirupati
    திருப்பதி பக்தர்களே அலர்ட்: ஜூன் மாதம் செல்பவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க
  • லட்சத்தில் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.. தமிழக அரசு அறிவிப்பு.. பெண்களே மிஸ் பண்ணாதீங்க
    Tamil Nadu government
    லட்சத்தில் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.. தமிழக அரசு அறிவிப்பு.. பெண்களே மிஸ் பண்ணாதீங்க
  • அடுத்த டி20 உலக கோப்பை எங்கு நடக்கும்? ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு!
    T20 Worldcup 2028
    அடுத்த டி20 உலக கோப்பை எங்கு நடக்கும்? ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு!
  • திருவண்ணாமலை ஆன்மீக ஸ்பெஷல் டூர்.. பேக்கேஜ் விலை எவ்வளவு?
    Tiruvannamalai
    திருவண்ணாமலை ஆன்மீக ஸ்பெஷல் டூர்.. பேக்கேஜ் விலை எவ்வளவு?
  • 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. கதறிய பெற்றோர்.. நாமக்கல்லில் பரபரப்பு சம்பவம்
    Namakkal
    7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. கதறிய பெற்றோர்.. நாமக்கல்லில் பரபரப்பு சம்பவம்
  • D56 அப்டேட் : தனுஷுக்கு ஜோடியாகும் ஹிட் ஹீரோயின்! வில்லன் யார் தெரியுமா?
    D 56
    D56 அப்டேட் : தனுஷுக்கு ஜோடியாகும் ஹிட் ஹீரோயின்! வில்லன் யார் தெரியுமா?
  • எண்ணெய் கிணறுகளை தொடாதீங்க... இஸ்ரேல் மீது டென்ஷனாகும் அமெரிக்கா - பின்னணி என்ன?
    Israel
    எண்ணெய் கிணறுகளை தொடாதீங்க... இஸ்ரேல் மீது டென்ஷனாகும் அமெரிக்கா - பின்னணி என்ன?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x