செவ்வாய் பெரிய அளவில் இருப்பதாலும், சூரியனைப் போல சிவப்பு நிறத்தில் இருப்பதால் அங்காரக கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது.
மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ண அவதாரம். கிருஷ்ணராக அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆவணி மாத பலன்கள்: ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி சூரிய பெயர்ச்சியுடன் ஆவணி மாதம் பிறக்கிறது. இதன் மூலம் கேதுவும் சூரியனும் சிம்ம ராசியில் இணைவதால், குறிப்பிட்ட ஐந்து ராசிகள் அட்டகாசமான பலன்களை பெறுவார்கள்.
Sun Transit In Magam Star: ஜோதிடத்தில், சூரியன் நம்பிக்கை மற்றும் ஆற்றலின் கிரகமாகக் கருதப்படுகிறது. ஆகஸ்ட் 17, 2025 அன்று அதிகாலை 2 மணிக்கு, சூரியன் மக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாவார்.
சுக்கிரன் பெயர்ச்சி: ஆடம்பர சுக போக வாழ்வைத் தரும் சுக்கிரன் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவதால், புதன் சுக்கிரன் இருவரும் இணைகிறார்கள். இதனால் லட்சுமி நாராயண யோகம் உருவாகும். இது அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் யோகமாக கருதப்படுகிறது.
சனி தேவர் தற்போது உத்தரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் மாதம், 3 ஆம் தேதி, அவர் இந்த நட்சத்திரத்தை விட்டு வெளியேறி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவார்.
ஆவணி மாத பலன்கள்: கிரகங்களின் ராஜாவான சூரியன் பெயர்ச்சியில் தான் தமிழ் மாதம் பிறக்கிறது. அந்த வகையில், சூரியனின் சிம்ம ராசி பெயர்ச்சியில், ஆவணி மாதம் பிறக்கிறது. அதனால், ஆவணி மாதம் சிம்ம மாதம் எனவும் அழைக்கப்படுகிறது.
பூமிபுத்திர செவ்வாய் அக்டோபர் 27ம் தேதி தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் நுழையப் போகிறார். தீபாவளிக்கு பின் ஏற்படும் செவ்வாயின் சஞ்சாரம் ருச்சக யோகத்தை உருவாக்கும்.
குரு நட்சத்திர பெயர்ச்சி: சனி பகவானுக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக இருக்கும் குரு பகவான் வரும் 13ம் தேதி அன்று புனர்வசு நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார். இதனால் ஆவணி மாதம் முதல் சில ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும்.
ஆகஸ்ட் மாத ராசி பலன்: ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சிகள், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகள், காரணமாக மேஷம் முதல் நீளம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Gajalakshmi Rajayogam: ஜூலை 26 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். குரு ஏற்கனவே இந்த ராசியில் அமர்ந்துள்ளாதால் சுக்கிரன் மிதுன ராசியில் குருவுடன் இணைகிறார்.
Venus Transit August 2025: ஆகஸ்ட் மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கப் போகிறது, ஏனெனில் சுக்கிரன் தனது இயக்கத்தை நான்கு முறை மாற்றுவார்.
வார ராசிபலன் (2025 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை): ஜூலை கடைசி நாளிலிருந்து ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வரையிலான இந்த வாரம் கிரகங்களின் நிலையைப் பற்றிப் பேசுகையில், அசுரர்களின் குருவான சுக்கிரனும், தேவர்களின் குருவான குருவும் மிதுனத்தில் இருப்பார்கள். இதனுடன், புதனும் சூரியனும் கடகத்தில் இருப்பார்கள். கேதுவும் செவ்வாயும் சிம்மத்தில் இருப்பார்கள்.
Astro Traits: ஒருவரது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து, அந்த ராசிகளின் குணாதிசயங்களை பற்றி அறிந்து கொள்ளலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சில ராசிகளில் பிறந்த ஆண்கள் வாழ்க்கைத் துணையைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டசாலிகளான சில ராசிக்காரர்கள் உள்ளனர் என கூறப்படுகிறது.
ருத்ராட்சம்: சிவபக்தர்கள் பயபக்தியுடன் அணியும் சின்னம் ருத்ராட்சம். சிவபெருமானின் முக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் தான் ருத்ராட்சம் என்று புராணங்களில் கூறப்படுகிறது.
August Month Horoscope: ஆகஸ்ட் மாதம் கிரக நிலைகளில் பல மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இதனால் சில ராசிகள் கோடீஸ்வர யோக பலனை பெற்று, வளமாக வாழ்வார்கள் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Weekly Horoscope: ஜூலை 21ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரத்தில், சில ராசிகளுக்கு சூப்பரான பலன்கள் கிடைக்கும் என்றும், அதே சமயம் சில ராசிகளுக்கு சுமாராக இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சுக்கிரன் பெயர்ச்சி 2025: வரும் ஜூலை மாதம் 26 ஆம் தேதி மிதுனத்தில் சுக்கிரன் கிரக பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், 14 ஆண்டுகளுக்கு பின் கஜலட்சுமி ராஜயோகம் உருவாக உள்ளது.
Mars Transit 2025: நவகிரகங்களில் உக்கிரமான கிரகமாக கருதப்படும் செவ்வாய், வரும் ஜூலை 28ஆம் தேதி என்று பெயர்ச்சியாக உள்ளார். வீரம் துணிச்சல் ஆற்றல் ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி சில ராசிகளுக்கு சாதகமாக இருக்கும்.
சனீஸ்வரர் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியான நிலையில், மீன ராசிக்கு ஜென்ம சனி காலமும், கும்ப ராசிக்கு பாத சனிக்காலமும், மேஷ ராசிக்கு விரய சங்க காலமும் தொடங்கியுள்ளது. அதோடு சிம்ம ராசிக்கு அஷ்டம சனி காலமாகும்.
Weekly Horoscope: ஜூலை 14ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரத்தில், செல்வாக்கு மிக்க புத்தாதித்ய ராஜ்யோகம் காரணமாக சில ராசிகளுக்கு எதிர்பாராத பணவு, மகிழ்ச்சி, வெற்றி ஆகியவற்றுக்கு குறைவிருக்காது என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சனிபகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று ஏற்படும் திரிபுஷ்கர யோகத்துடன், சர்வார்த்த சித்தயோகமும் உருவாகிறது. இந்நிலையில் சனி தேவரின் அருளையும் பெற்று பலனை பெறும் ஐந்து ராசிகளை அறிந்து கொள்ளலாம்.