இன்னும் 72 மணி நேரத்தில் சனி உதயம், இந்த ராசிகளுக்கு மெகா ஜாக்பாட்

சனி மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. சனி பகவான் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவார். 2023 மார்ச் 06 அன்று இரவு 11.36 மணிக்கு சனி கும்ப ராசியில் உதமாகுவார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /4

கும்பத்தில் சனியின் எழுச்சி ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும், ஆனால் அது 3 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். சனியின் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்களின் தொழில் புதிய உயரம் பெறும்.  

2 /4

மேஷ ராசி: கும்ப ராசியில் சனியின் உதயம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் பல சாதனைகளைப் பெறுவீர்கள்.

3 /4

மகர ராசி: தொழில், வியாபாரம் இரண்டிலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலையும் வலுப்பெறும்.

4 /4

ரிஷப ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அற்புதமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.