Ind vs Eng: இங்கிலாந்துக்கு எதிரான போட்டித்தொடரை வெல்ல இந்திய அணியின் மும்முர பயிற்சி

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இப்போது இங்கிலாந்துக்கு எதிராக ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும்.

ALSO READ | லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

(All Photos Credit: BCCI Twitter)

1 /5

இந்திய அணி கடுமையாக போராடி போட்டியை வென்றது. அதிலும் 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

2 /5

முதல் போட்டி மழையின் காரணமாக டிரா ஆனது.  2வாது போட்டியில் இந்திய அணியும், 3-வது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. 

3 /5

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையின் காரணமாக டிரா ஆனது.  

4 /5

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5 /5

இங்கிலாந்க்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இந்திய அணியின் வெற்றி அபாரம்