Pattinson இடம் இருந்து வந்த பந்தை அடிக்க வார்னர் முயன்றார், ஆனால் இஷான் கிஷன்அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். வார்னர் 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். வார்னரின் தொடர் முயற்சிகள் பலனற்று போயின... (Image Credits: Twitter/@IPL)
(Image Credits: Twitter/@IPL)
சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் Jonny Bairstow தொடக்கத்திலேயே அவுட்டார்னார். இதுவும் அணிக்கு சற்று பின்னடைவைத் தந்தது என்று சொல்லலாம்.. (Image Credits: Twitter/@IPL)
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்த மும்பை இண்டியன்ஸ், போட்டியை வென்றது. (Image Credits: Twitter/@mipaltan)
நான்கே பந்துகளில் 20* ரன்கள் எடுத்து Krunal Pandya அணிக்கு தோள் கொடுத்தார்... (Image Credits: Twitter/@mipaltan)
67 ரன்கள் எடுத்த Quinton de Kockஐ அவுட்டாக்கினார் ரஷீத் கான். (Image Credits: Twitter/@IPL)
கடந்த நான்கு போட்டிகளில் சரியாக விளையாடததால் Quinton de Kock இந்த போட்டியில் விளையாடமாட்டார் என்ற ஊகங்கள் உலா வந்தன. ஆனால், அவருக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய Quinton de Kock அற்புதமாக விளையாடி 67 ரன்களை எடுத்தார். Image Credits: Twitter/@IPL)
சந்தீப் ஷர்மா, தொடக்கத்திலேயே ரோஹித் ஷர்மாவை அவுட்டாக்கியது, அணிக்கு வலு சேர்த்தது. (Image Credits: Twitter/@IPL)
இந்த ஐ.பி.எல் போட்டித் தொடரின் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது மும்பை இண்டியன்ஸ் அணி...
SunRisers Hyderabad அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை இண்டியன்ஸ் அணி. இது சிறப்பான பந்து வீச்சால் கிடைத்த வெற்றி. Skipper டேவிட் வார்னரின் (60 off 44 balls) fought a lone அபாரமான ஆட்டம் அணிக்கு பலம் சேர்த்தது... (Image Credits: Twitter/@IPL)
சன்ரைசர்ஸ் அணி, தனது வீரர்களின் கள இறக்கத்தில் இரு மாறுதல்களை செய்தது. காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக சந்தீப் களம் இறங்கினார். கலீல் அகமதுவுக்கு பதிலாக சித்தார்த் கெளல் களம் இறக்கப்பட்டார்... (Image Credits: Twitter/@IPL)
மும்பை இண்டியன்ஸ் அணி, இதற்கு முன்னதாக KXIP அணியுடன் விளையாடிய போது இருந்த வீரர்களின் வரிசையை மாற்றாமல் தொடர்ந்தது. (Image Credits: Twitter/@IPL)