IPL 2020 Match 53: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், In Pics

இந்த ஆண்டு IPL கிரிக்கெட் போட்டித்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதிய கடைசி போட்டி இது...

IPL கிரிக்கெட் போட்டித்தொடரின் 53வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஷமியின் இறுதி ஓவரில், கெய்க்வாட் பவுண்டரி அடித்தார். 12 பந்துகளில் இருந்து 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இருவரும் நிதானமாக ஆடி 5 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.

(Image Credits: Twitter/@IPL) 

1 /13

கிங்ஸ் லெவன் பஞ்சாப், இதனால் பிளேஆஃப் பந்தயத்திற்குள் நுழையும் வாய்ப்பை இழந்துவிட்டது. 

2 /13

3 /13

4 /13

இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டித்தொடரில் இரு தரப்பினருக்கும் எதிர்கொள்ளும் கடைசி போட்டி இது தான். சென்னை அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறவில்லை. (Image Credits: Twitter/@IPL) 

5 /13

6 /13

ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை நிரூபித்துவிட்டார். அவரது அபாரமான ஆட்டம், ஆட்ட நாயகன் (man of the match) விருதைப் பெற்றுத் தந்தது.

7 /13

8 /13

9 /13

10 /13

11 /13

12 /13

13 /13