India vs Australia: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குறித்த கேள்வியை கேப்டன் ரோஹித் ஷர்மா தவிர்த்துள்ளார்.
Mohammed Shami To Join BJP: மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பாஜகவில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Mohammed Shami: ஓடிஐ உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி தோல்விக்கு பின் பிரதமர் மோடி ஓய்வறையில் தங்களிடம் பேசியது குறித்து முதல்முறையாக முகமது ஷமி மனம் திறந்துள்ளார்.
India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஷமி இடம் பெறவில்லை.
Arjuna Awards: 1961ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வரும் அர்ஜுனா விருது 12 பெண்கள் உட்பட 58 கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு வாரியாக வீரர்களின் பெயர்களை இதில் காணலாம்.
India National Cricket Team: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்த முக்கிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
India National Cricket Team: மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையின் மீது கால் வைத்தபடி வெளியான புகைப்படம் குறித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
Indian Cricket Team: இந்திய அணிக்கு என வித்தியாசமான பந்துகளை வழங்கியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வைத்த குற்றச்சாட்டுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.
Mohammed Shami: நல்ல வீரராக இருப்பது போலவே நல்ல மனிதராகவும், தந்தையாகவும், கணவராகவும் முகமது ஷமி இருந்திருந்தால் நாங்கள் நல்ல வாழ்க்கையை நடத்தியிருக்கலாம் என அவரின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் கருத்தை தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுப்போட்டிக்கு சென்றது இந்திய அணி.
IND vs SL Highlights: நடப்பு உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இலங்கை அணியை 55 ரன்களில் ஆல்-அவுட்டாக்கி 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.
Indian Cricket Team: இந்திய அணி தொடர்ந்து ஆறு வெற்றிகளை குவித்துள்ள நிலையில், அதன் பந்துவீச்சாளர்களை பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் புகழ்ந்துள்ளார்.
Indian Cricket Team: இந்திய அணி வரும் அக். 29ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் லக்னோவில் மோத உள்ளது. அந்த வகையில், தற்போது இந்திய அணியின் மீது மூன்று கேள்விகள் உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.
IND vs NZ: நடப்பு உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்களை அடித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.