இந்த நடிகை சமூக ஊடகங்களில் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்ததற்கான காரணம் தெரியுமா?

தனது இரண்டு நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இந்த நடிகை. நிர்வாணப்படம் என்றால் ஆபாசமாகத் தான் இருக்க வேண்டுமா?   
  

புதுடெல்லி: தற்போது பலரும் தங்கள் விருப்பப்படி அனைத்துவிதமான புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் இன்றும் கூட, பிரபலங்கள் தங்கள் நிர்வாண புகைப்படத்தை வைப்பது பேஷனாகி இருக்கிறது.  சமீபத்தில் அமெரிக்க பாடகி, பாடலாசிரியை, நடிகை மற்றும் எழுத்தாளர் மார்கரெட் லீன் ரைம்ஸ் சிப்ரியன் (Margaret Lien Rhymes Sibrian) தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் சில நிர்வாண புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.  மார்கரெட் லீன் பகிர்ந்த புகைப்படங்களை அனைவரும் பாராட்டுகிறார்கள். மார்கரெட் தனது நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? 

1 /5

உலக சொரியாஸிஸ் தினத்தன்று தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் மார்கரெட். இந்த புகைப்படங்களை பகிர்ந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். இது தனக்கு மிகவும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறார் மார்கரெட்.  

2 /5

அவர் தனது இரண்டு நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார், அதில் அவரது தோலில் சில சிவப்பு அடையாளங்கள் தெரியும்.

3 /5

சருமம் தொடர்பான நோய் குறித்த விழிப்புணர்வை பரப்ப மார்கரெட் லீன் இந்த புகைப்படங்களை இந்த பதிவின் மூலம் ஏற்படுத்தியுள்ளார் மார்கரேட். 

4 /5

நல்ல விஷயத்திற்காக செய்யும் செயல்கள் அனைத்தும் நன்றே.

5 /5

காரணம் தெரிந்தவர்கள் அவரை பாராட்ட தயங்குவதில்லை, விமர்சனங்களும் வருவதில்லை.