இஷான் கிஷானின் காதலிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதில், இஷான் கிஷான் 93 ரன்களை குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். இந்நிலையில், அவரை வாழ்த்தி அவரின் காதலி இன்ஸ்டாகிராமில் போட்ட ஸ்டோரி ஒன்று வைரலானது.

  • Oct 10, 2022, 23:15 PM IST
1 /7

அதிதி ஹண்டியா, 2017ஆம் ஆண்டில் இருந்து மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார்

2 /7

இவர் இந்திய அளவில் நடைபெற்ற அழகிப்போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 

3 /7

மிஸ் இந்திய அழகிப்போட்டியில் இறுதிப்போட்டி வரை இவர் சென்றிருக்கிறார்.

4 /7

தற்போது, இவரும், இந்திய அணியின் விக்கெட் கீப்பங் பேட்டர் இஷான் கிஷான் டேட்டிங் செய்து வருகின்றனர். 

5 /7

இவரை 2.81 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். 

6 /7

தோனி, விராட் கோலி ஆகிய இருவரும்தான் இவருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்களாம்.

7 /7

நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷானை பாராட்டி, அவரின் காதலி அதிதி பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி.