Kidney Health Tips: நமது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளையும், சிறுநீரக கல் உருவாகாமல் தடுப்பது எப்படி என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
Cauliflower Side Effects: உண்பதற்கு சுவையானது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் காலிஃப்ளவரில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய வைட்டமின்களுடன் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
உணவிற்கு சுவையைக் கொடுக்கும் தக்காளி சமையலுக்கு தேவையான இன்றியமையாத காய்கறிகளில், முதலிடம் பிடித்துள்ளது என்றால் மிகையில்லை. இது ஒரு சூப்பர் புட் என்றாலும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
உப்பு நீரின் நன்மைகள்: இவை உடலுக்கு ஈரப்பதத்தை சேர்ப்பதன் மூலமும், சருமம் சரியான சமநிலையில் இருப்பதை உறுதி செய்வதன் மூலமும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
தக்காளி: சமையலுக்கு இன்றியமையாத காய்கறிகளில், முதலிடம் பிடித்துள்ள தக்காளியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் ஒரு பட்டியலே போடலாம்.
Juice For Kidney Stone: சிறுநீரக கற்களை அகற்ற சில பானங்கள் உதவியாக இருக்கும். இந்த பானங்களை குடிப்பதால் உடலில் என்ன விளைவுகளை ஏற்படும் என்பது பற்றிய விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சில உணவு உணவுப்பொருட்களில் கால்சியம், பாஸ்பரஸ், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் மற்றும் சிஸ்டின் போன்ற தாதுப்பொருட்கள் அதிகமாக இருக்கும். இவைதான் சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக அமைகிறது.
Side Effects of Brinjal: கத்திரிக்காய் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. மிகவும் சுவையான காய்கறியான இதில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்லதல்ல.
Home Remedies For Kidney Stones: சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து கழிவு, நச்சுகளை அகற்றுவதாகும். இது தவிர சிறுநீரகம், சரியான நீரேற்றம், திரவங்கள் மற்றும் உடலில் உள்ள தாது அளவுகளை பராமரிக்கின்றது.
Turmeric tea for kidney health: சிறுநீரக குழாய் அடைப்பு, சிறுநீரகக்கல் உட்பட உடலின் கழிவு பிரிப்பு மற்றும் வெளியேற்றும் செயல்முறைகளைக் கட்டுப்படுத்தும் நெஃப்ரான்களை பாதுக்காக்கும் அற்புதமான மஞ்சள் மந்திரம்....
Kidney Health Tips: நமது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும் பிரச்சனை தொடர்பான ஆரம்ப அறிகுறிகளையும், அதிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி என்பதையும், சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
Kidney Stone And Food Alert : சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டால், உடலின் ரத்த சுத்திகரிப்பு செயல்முறை பாதிக்கப்படும். சிறுநீரகத்தில் கல் இருக்கும் நோயாளிகள், தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்தவேண்டும்...
Kidney Stone: சிறுநீரக கற்கள் பற்றி பல கட்டுக்கதைகளும் பரப்பப்படுகின்றன. இவை குழப்பத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல் நிலைமையை மேலும் ஆபத்தானதாகவும் மாற்றும்.
Health Tips: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இது நமது உடலின் மிக முக்கியமான உறுப்பு. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கெட்ட பொருட்களை சிறுநீரின் மூலம் அகற்றி, பல நோய்களின் அபாயத்தை தானாகவே குறைக்கின்றன.
சிறுநீரகம் உடலின் மிக முக்கியமான உறுப்பு ஆகும், இது இரத்தத்தை வடிகட்டவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது. ஆனால், இன்றைய மோசமான வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தாலும், சிறுநீரகம் தொடர்பான தீவிர நோய்களுக்கு பலர் ஆளாகி வருகின்றனர். அதில் ஒன்று சிறுநீரக கற்கள்.
Kidney Stone: சிறுநீரகம் தொடர்பான மோசமான பிரச்சனைகளில் ஒன்றுதான் சிறுநீரக கல் பிரச்ச்னை. ஒருவருக்கு இந்த பிரச்சனை இருந்தால், அவருக்கு சிறுநீர் தொற்று மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் வரத் தொடங்குகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.