சூரியன் பெயர்ச்சி 2023, சனி-சூரியன் சேர்க்கை..இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

Sun Transit Effect 2023: இன்று, பிப்ரவரி 13, 2023 அன்று, சூரியன் கும்ப ராசியில் பெயர்ச்சியடைந்துள்ளார். அதேசமயம் சனியும் சுக்கிரனும் ஏற்கனவே கும்ப ராசியில் உள்ளனர். இந்த வகையில் சனியின் ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிக்காரர்களுக்கும் முக்கியமான சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்.

1 /13

2023 சூரியப் பெயர்ச்சி பலன்: இன்று முதல் கும்ப ராசியில் சனி, சூரியன் மற்றும் சுக்கிரன் போன்ற முக்கியமான கிரகங்களின் சேர்க்கை ஏற்படும். வரும் மார்ச் 15-ம் தேதி வரை இந்த சேர்க்கை இருக்கும். இது அனைத்து 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.  

2 /13

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களின் விருப்பங்களை நிறைவேறும். உங்களின் திறமை வெளிவரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தை சற்று கவனித்துக் கொள்ளுங்கள்.  

3 /13

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பெரிய பதவி, மரியாதை, பணப் பலன்கள் கிடைக்கும். செல்வாக்கும் அதிகரிக்கும்.   

4 /13

மிதுன ராசி: இந்த நேரம் மிதுன ராசிக்காரர்களை கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் சுமாராக இருக்கும்.  

5 /13

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு, இந்த நேரம் சற்று சுமராகவே இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பயணத்தைத் தவிர்க்கவும்.  

6 /13

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கும். அரசு விதிகளை புறக்கணிப்பது தண்டனைக்கு வழிவகுக்கும். வாழ்க்கைத் துணையுடன் மன உளைச்சல் ஏற்படும்.  

7 /13

கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் சுப பலன் கிடைக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகள் நீண்ட பயணம் செல்லலாம். பணத்தால் நன்மை உண்டாகும்.  

8 /13

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தரும். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இனிமையான பலன்கள் கிடைக்கும். வேலை மாறுவதற்கு நல்ல நேரம்.  

9 /13

விருச்சிக ராசி: குடும்ப வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கும். வேலையிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்.  

10 /13

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். புதிய நபர்களை சந்திப்பீர்கள்.  

11 /13

மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு வாழ்வில் ஆடம்பரம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய வேலை கிடைக்கலாம். சம்பளம் உயரும்.   

12 /13

கும்ப ராசி: உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையும் பாதிக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில நடவடிக்கைகளை எடுக்க இது ஒரு நல்ல நேரம்.  

13 /13

மீன ராசி: மீன ராசிக்காரர்கள் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும். சில சிரமங்களில் சிக்கிக் கொள்ளலாம். மன அழுத்தம் நேரிடலாம். அதே சமயம் வெளிநாடு செல்லும் கனவும் நிறைவேறும்.