மாலத்தீவில் மாஸ் காட்டும் ஜான்வி கபூர்... ரசிகர்களை கிறங்கவைத்த க்ளிக்ஸ்!

மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் மாலத்தீவில் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

1 /4

விதவிதமான உடைகளை அணிந்து அழகழகாய் காட்சி தருவதில் நடிகை ஜான்வி கபூர் கில்லாடி.  

2 /4

சமீப காலமாக படு கிளாமரான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் களமிறக்கி வருகிறார்.

3 /4

தற்போது மாலத்தீவில் இருந்துகொண்டு கவர்ச்சி மிகுதியாக சில கண்கவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

4 /4

இவரின் கலக்கலான புகைப்படங்களுக்கு ரசிகர்களை லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.