Pathaan Box Office Collection Day 3: நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
Pathaan Collection: ஷாருக்கானின் 'பதான்' திரைப்படம் புதன்கிழமை வெளியானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘பதான்’ படத்தின் ஓபனிங் டே பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Shahrukh khan Movie review: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் கான் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியாகி இருக்கும் பதான் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.
பதான் திரைப்படத்தின் பாடலில் தீபிகா படுகோன், காவி நிற பிகினி உடையில் வரும் காட்சி சர்ச்சையாகி உள்ள நிலையில், மத்திய பிரேதேச சபாநாயகரும் அதை கடுமையாக எதிர்த்துள்ளார்.
காவி உடை அணிந்த சுவாமிகள் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்யும்போது பரவாயில்லை, ஆனால் ஒரு படத்தில் காவி உடை அணியக்கூடாது இல்லையா என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஃபா உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் கோப்பையை அறிமுகப்படுத்துவதற்காக இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படத்தில் இருந்து அண்மையில் தாய்மை அடைந்த காஜல் அகர்வால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகையை களமிறக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் இயக்குநர் சங்கர்.
ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே அழைக்கப்பட்ட நிலையில், இவர்கள் நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சரும பராமரிப்பு முகக்கவசத்திற்கு பின் மறைந்திருக்கும் நடிகை யார் தெரியுமா? இவர் மிகவும் பிரபல நடிகை. வெள்ளித்திரையில் அழகாக தோன்றும் இந்த நடிகை, LED mask அணிந்த புகைப்படத்த்தை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த LED முகமூடி அவரது சருமத்திற்கு அழகைக் கூட்டினாலும், பார்க்கும் பலரை பயமுறுத்துகிறது. சரி இந்த அழகிய நடிகை யார் என்று யூகிக்க முடிகிறதா?
இன்ஸ்ட்ராகிராமில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் 25வது இடம் விராட் கோலிக்கு கிடைத்துள்ளது, அவரது மனைவி அனுஷ்கா பிரபலங்களின் பட்டியலில் 24 வது இடத்தை பிடித்திருக்கிறார்...
போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (Narcotics Control Bureau (NCB)) குழு அலுவலகத்தில் தீபிகா படுகோன், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.