ஆஸ்கார் மேடைக்கு ஜான் சீனா NUDE ஆகா வரவில்லை! வெளியான புகைப்படங்கள்!

John Cena: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96-வது ஆஸ்கார் விருதுகள் நிகழ்ச்சியில் ஜான் சீனா உடை இல்லாமல் வந்து அதிர்ச்சி அளித்தார்.

 

1 /5

96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.  

2 /5

இந்த விழாவில் எம்மா ஸ்டோன், ரியான் கோஸ்லிங், ராபர்ட் டி நிரோ, பிராட்லி கூப்பர் மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

3 /5

இந்நிலையில், ஆஸ்கார் விருதில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை அறிவிக்க WWE ஜான் சீனா மேடைக்கு வந்தார்.  ஆனால் உடலில் ஒரு ஆடையும் அணியாமல் மேடைக்கு வந்து இருந்தார்.    

4 /5

இது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும், சிரிப்பலையையும் ஏற்படுத்தியது. ஆஸ்கார் மேடையில் நடந்த சம்பவம் உலகம் முழுவதும் பேசப்பட்டது.  

5 /5

இந்நிலையில், ஜான் சீனா முழுவதும் நிர்வாணமாக வரவில்லை என்றும், அந்தரங்க உறுப்பை மறைக்க துணி பயன்படுத்தி உள்ளார் என்பதை விளக்கும் வகையில் தற்போது புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.