Disha Patani: காந்த கண்களால் காதல் அலை வீசும் சூர்யா பட நாயகி..!

சூர்யாவின் 42ஆவது படத்தில் நடித்து வரும் திஷா பதானி, தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை தற்போது வைரலாகி வருகின்றன. 

Disha Patani: சூர்யாவின் 42ஆவது படத்தில் நடித்து வரும் திஷா பதானி, தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை தற்போது வைரலாகி வருகின்றன. 

1 /6

பிரபல பாலிவுட் நாயகி, திஷா பதானி.

2 /6

தெலுங்கில் வெளியான லோஃபர் எனும் படம் மூலம் அறிமுகமானார்.

3 /6

எம்.எஸ் தோனி படத்தில் தோனியின் முன்னாள் காதலியாக நடித்திருப்பார். 

4 /6

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

5 /6

சூர்யாவின் கங்குவா படத்தின் நாயகியே இவர்தான். அந்த படத்திற்காக இவர் பறந்து பறந்து சண்டை போடும் வீடியோ வைரலானது. 

6 /6

இவர், கருப்பு உடையில் எடுத்த சில புகைப்படங்களி இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன.