சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது? வைரலாகும் சமீபத்திய புகைப்படம்!

சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'சிறுத்தை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ரக்ஷனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 /4

'சிறுத்தை' படத்தில் கார்த்தியின் மகளாக ரக்ஷனா நடித்திருந்தார்.  

2 /4

கடல், ஓ காதல் கண்மணி போன்ற படங்களில் ரக்ஷனா நடித்துள்ளார்.  

3 /4

தற்போது ரக்ஷனா பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  

4 /4

இவரின் சமீபத்திய படங்கள் வைரல் ஆகி வருகிறது.