EVKS Elangovan: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார். மத்திய அரசின் ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது: மா.சுப்பிரமணியன்
EVKS Elangovan Hospitalized: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Erode East Bypoll Results 2023: தி.மு.க.கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளோங்கவன் அ.தி.மு.க.வேட்பாளரை தென்னரசுவை விட சுமார் 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னனியில் உள்ளார்.
Erode East Bypoll Results 2023: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். மற்றவர்களின் தோல்வி குறித்து பேச வேண்டாம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வந்து இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனை சந்தித்து ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான தனக்கு ஆதரவு தர வேண்டும், திமுக கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்ததாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், அண்ணாமலை ஒரு வெத்துவேட்டு என்பது இந்த தேர்தலில் தெரிந்துவிடும் எனக் கூறியுள்ளார்.
இளையராஜா விவகாரத்தில் பட்டியலின சமூகம் குறித்து தவறாக பேசிய கி. வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.