KGF - பீஸ்ட் படத்துக்கு சாவுமணி அடிக்க வருகிறதா ஐபிஎல்? இணையத்தை கலக்கும் மீம்ஸ்

பீஸ்ட், கேஜிஎப் படங்களை நெட்டிசன்கள் வெளியிட்டுள்ள கலக்கல் மீம்ஸ்

 

ஐபிஎல் போட்டி தொடங்க உள்ளதையொட்டி இணையத்தில் மீம்ஸூகள் பறக்கின்றன

1 /5

10 அணிகளுக்கும் விஜய்யின் அவதாரத்தை வைத்து விஜய் ரசிகர் வெளியிட்டுள்ள மீம்ஸ். பார்க்கிறதுக்கும் நல்லா தான் இருக்கு. 

2 /5

பீஸ்ட் மற்றும் கேஜிஎப் முறையே ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் ரிலீஸாகிறது. அந்த படத்தின் பாக்ஸ் ஆஃபீஸூக்கு ஐபிஎல் பாதகமாக இருக்கும் எனக் கூறி நெட்டிசன் வெளியிட்டுள்ள மீம்ஸ் 

3 /5

ஐபிஎல் வந்துட்டாலே, தோனிக்கு எதிரான விமர்சனங்கள் பறக்கும். அதனால், தோனியின் சாதனைகளை வரிசைப்படுத்தி, மீம்ஸை வெளியிட்டுள்ளார் தோனி ரசிகர்

4 /5

பிட்னஸூக்கு சிறந்த உதாரணம் தோனி. 2008 ஆம் ஆண்டு எப்படி இருந்தாரோ, அப்படியே இன்னும் இருக்கிறார். இதைத்தான் அந்த மீம்ஸூ சொல்லுது. 

5 /5

ஐபிஎல் நடக்கபோகிறது. உங்களுக்கு தோனி முக்கியமா? இல்ல விஜய் முக்கியமா? என முடிவெடுங்க என ரோகித், சச்சின் கேட்பதுபோல் இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.