வட கொரியாவை கட்டமைத்த கிம் இல் சுங் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

வட கொரியாவை நிறுவிய தலைவர் கிம் இல் சுங் பிறந்தநாள் நேற்று (2022, வெள்ளிக்கிழமை ஏப்ரல் 15) கொண்டாடப்பட்டது.

1 /5

வடகொரியாவில் சூரியனின் நாள் என்று அழைக்கப்படும் நாள் ஏப்ரல் 15

2 /5

அணு ஆயுதம் கொண்ட நாட்டில் இந்த நாள் சூரியனின் நாள் என்று அழைக்கப்படுகிறது.  

3 /5

கிம் இல் சுங் வட கொரியாவின் தற்போதைய தலைவரான கிம் ஜாங் உன்னின் தாத்தா ஆவார்.

4 /5

நிறுவனர் கிம் இல் சுங் நினைவாக நினைவு தபால் தலைகள், ஒளி விழாக்கள், நடன விருந்துகள் மற்றும் மலர் அஞ்சலிகள் நடத்தப்பட்டன.   

5 /5

நினைவு தபால் தலைகள்